ஆம்பூர் கலவரமும் ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுகளும்
போலீசின் கொட்டடிக் கொலைக்கு எதிராக நடந்த முசுலீம்களின் போராட்டத்தை, இந்துக்களுக்கு எதிரானதாக, லவ்-ஜிகாத்தாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் திசை திருப்புவதற்கு பத்திரிகைகளும் சென்னை உயர்நீதி மன்றமும் துணை போயின.
தமிழ்நாடு மின்சார வாரியம்: அம்மா “கமிசன்” மண்டி!
நீங்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் அம்மாவுக்குச் செல்லும் கமிசன் எவ்வளவு?
அவசரநிலை ஆட்சிக்குத் தயாரிப்பு
ஓட்டுக்கட்சிகளின் அரசியல் மேலும் சீரழிந்து போயுள்ளதோடு, நீண்டகாலமாகவே நெருக்கடியையும் தேக்க நிலையையும் எட்டிவிட்டது.
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
அவசர நிலை ஆட்சிக்குத் தயாராகும் மோடி அரசு, ஆம்பூர் கலவரம், வியாபம் ஊழல், கிரீஸ் நெருக்கடி இன்னும் பிற கட்டுரைகளுடன்...
டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு
ஒரு தலைப்பு - பல கோணங்கள் - பார்த்தறியா கண்ணோட்டங்கள் - கேட்டறியா பார்வைகள் - பயில வேண்டிய பாடங்கள் - போர் பயிலும் ஆயுதக் களம்....புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 மாத வெளியீடு.............
அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3
இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக அரசாக மாற்றப்பட்டு விட்டது.
பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி
ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கும், இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றவும் மாமா வேலை செய்கிறார் மோடி.
அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
“ஏதோ ஜப்பான் உப்பாம்ல?” என்று மக்களால் சாதாரணமாக அறியப்பட்டிருந்த மேற்படி வஸ்து தற்போது நெஸ்லே மேகி தடை விவகாரத்திற்கு பின் பரவலான விவாதத்திற்கு வந்துள்ளது.
மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
மேகியில் கலந்திருக்கும் மோனோ சோடியம் குளூட்டமைட் மற்றும் காரீயம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கிய நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்கள் – அவர்களை நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்.
சுயதம்பட்ட மோடியின் இன்னுமொரு ஆக்ஷன் சினிமா!
வெற்றுச் சவடால்களால் தன்னை தேசபக்த நாயகனாகச் சுயதம்பட்டம் அடித்துக் கொண்ட மோடியின் "எல்லை தாண்டிய தீவிரவாத எதிர்ப்பு" சினிமா வந்த வேகத்திலேயே டப்பாவுக்குள் சுருண்டு விட்டது.
இந்தியா: தடை செய்யப்பட்ட பொருட்களின் சொர்க்கம்
கோலா பானங்களின் மீதான ’தடைக்கு’ என்ன நேர்ந்ததோ அதே தான் நெஸ்லே மேகியின் மீதான கண்துடைப்பு ‘தடைக்கும்’ நேரும்.
தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
அரசு வங்கிகளுக்குத் தேவையான நிதியைத் தர மறுப்பதன் மூலம், அவற்றைக் குறுக்கு வழியில் தனியார்மயமாக்க முயலுகிறது, மோடி அரசு.
அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!
சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா - சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.
சின்ன மோடி பெரிய மோடி
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் மோடியின் ஆட்சி, கருப்புப் பண கிரிமினல் லலித் மோடியைக் காப்பாற்றினால்தான் கட்சி, ஆட்சி இரண்டின் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நகைக்கத்தக்க நிலையில் தடுமாறுகிறது.