சர்வதேச யோகா தினம்: “ஷாகா”வுக்குப் பதிலாக யோகா !
மூச்சுப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சார்ந்த இந்த யோகாசன முறை 5000 ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பதஞ்சலி காலத்திலோ தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது கலப்படமற்ற பொய்.
எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா ?
நவீன காலத்திலும் சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.
புதிய ஜனநாயகம் – ஜூலை 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
சின்ன மோடி பெரிய மோடி, ஷாகாவுக்கு பதிலாக யோகா, மியான்மரில் மோடியின் ஆக்ஷன் சினிமா, ரயில்வே தனியார் மயம் மற்றும் பிற கட்டுரைகளுடன்...
பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு
குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
பொடாவிற்குப் போட்டியாக பசுவதைத் தடைச்சட்டம்
பசுவதைத் தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒத்திருப்பதை எண்ணி வியப்படையத் தேவையில்லை. இரண்டிற்கும் பெயர்தான் வேறு; இலக்கு ஒன்றுதானே!
உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.
தமிழ் மக்களின் உணவு புலால்
அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.
நீதியே உன் விலை என்ன?
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!
மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?
இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும் கட்டுரையின் 2-வது பகுதி.
“மேடம் 45 பர்சென்ட்!”
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
ஊரறிந்த கொள்ளைக் கும்பலை உத்தமனாக்கும் ஊடகங்கள்
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.
4+3=8 விடுதலை !
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.
ஊடகங்களா ? பாலியல் வக்கிரக் கூடங்களா ?
தனது மேலாளர் பாலியல் வக்கிரப் பேர்வழியாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களால் அதை எதிர்த்துப் போராட இயலாத நிலைமைதான் உள்ளது.
ஜெயா விடுதலை : மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி - கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.
மோடியின் ஓராண்டு ஆட்சி : ஒப்பனை கலைந்தது !
ஊதிப்பெருக்கப்பட்ட விளம்பரத்துடன் ஆட்சிக்கு வந்த மோடி கும்பலின் வெற்றுச் சவடால்கள் ஓராண்டுக்குள் பல்லிளித்து மக்களின் கடும் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி நிற்கிறது.