புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்
தேர்தல் - மாற்றா... ஏமாற்றா..., சென்னை வெள்ளம் - சட்டவிரோத சிங்காரம், ஐந்து நட்சத்திர கொலைக்கூடம், 59-வது கருக்கரிவாள், நீதிபதிகளின் பங்கு, சிறுதொழில், மீட்பர்கள் மற்றும் பிற கட்டுரைகளுடன்...
தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு !
தனியார்மயப் பொருளாதார வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், விவசாய அழிவைத் தடுத்து நிறுத்தாமல், ஏரிகளைக் காப்பாற்றவும் முடியாது, வெள்ள அபாயத்தைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.
கடலூர் மாவட்டம் : பட்ட காலிலே பட்ட துயரம் !
கடந்த பத்தாண்டுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் தமிழக அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை.
பல்கலைக்கழகங்கள் இறக்குமதி ! மாணவர்கள் ஏற்றுமதி !!
புதிய கல்விக் கொள்கை - 2015 கல்வியைப் பண்டமாகவும், மாணவர்களை நுகர்வோனாகவும் மாற்றுவதோடு, ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பையும் ஒழிக்கிறது.
ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !
பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது.
சென்னை: இயற்கையை அழித்த குற்றத்தின் தண்டனை
செயற்கையாகவும் அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய பேரழிவை ஏற்படுத்தும் என்பதை சென்னை உணர்த்தியிருக்கிறது.
ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2015 வெளியீடு !
ஹாலிவுட்டின் இரகசிய விதிகளையும், பகிரங்க சாகசங்களையும், கலை அபத்தத்தையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2015 மின்னிதழ் டவுன்லோட்
தனியார்மயம் உருவாக்கிய அழிவு தமிழக மழை வெள்ளம், மறுகாலனியாக்கத்தின் புதிய கல்விக் கொள்கை, மற்றும் "மூடு டாஸ்மாக்கை" போராட்டம் தொடர்பான கட்டுரைகளுடன்....
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !
நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி புரட்சிகர அமைப்புகளால் 1997 மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?
பசுவின் பெயரால் நடந்துவரும் கொலைகள், தாக்குதல்களுக்கும் தமது அரசுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி மோடி-அமித் ஷா கும்பல் தப்பிகப் பார்ப்பது கடைந்தெடுத்த மோசடி.
“பூமராங் ஆனது இராமபாணம்!” – அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்தும்டே
எழுத்தாளர், குடியுரிமை செயல்பாட்டாளர், அரசியல் ஆய்வாளர், தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை, சாதி ஒழிப்பு குறித்துப் பல்வேறு நூல்களை எழுதியவர், பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே நேர்முகம்.
மூணாறு: பெண் தொழிலாளர்களின் போர்க்கோலம் !
தேநீர் அருந்தும்போதுகூட, அட்டைப் பூச்சிகளும் உண்ணிகளும் இரத்தத்தை உறிஞ்சும் வேளையிலும் தேயிலை பறிப்பது நின்றுவிடாதபடி இயந்திரங்களைப் போல உற்பத்தி செய்து தள்ள பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?
நக்சல் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமா? மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீர்களா? தோழர் மருதையனுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன் நடத்தும் நேர்காணல் - பாகம் இரண்டு
திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !
"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"
சி.பி.எம் பிழைப்பு வாதம் இந்துமதவெறியரை எதிர்க்குமா ?
விருதுகளைத் திருப்பி அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகளின் எதிர்ப்பிற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் தன்னைக் கேவலமான முறையில் நியாயப்படுத்திக் கொள்ள முனைகிறது, மோடி அரசு.





















