நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?
இந்தியா – ஜப்பான் ஒப்பந்தம் : அமெரிக்க போர்ச்சக்கரத்தில் இந்தியா !
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உலக மேலாதிக்க அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் பிணைக்கப்பட்டு நாடே சின்னாபின்னமாக்கப்படும் பேரபாயம் நெருங்கியுள்ளது.
சாலை சுங்க வரி: தனியார் முதலாளிகளின் வழிப்பறி !
மும்பையின் 5 மையங்களில் ஜூன்-ஜூலை 2012 -இல் நடத்திய கணக்கீட்டின்படி, ஒப்பந்ததாரர் ரூ. 2,100 கோடி அளவுக்கு முதலீடு செய்துவிட்டு சாலை வரி மூலம் ரூ. 14, 524 கோடி அளவுக்கு 2017-க்குள் சுருட்ட முடியும்
நீதித்துறைக்கு கிரிமினல் சட்டமேதை ஜெயாவின் சவால்கள்!
இந்த வழக்கில் மட்டும் சுமார் 500 தள்ளிவைப்புகள் வாங்கி சாதனை படைத்து, "வாய்தா ராணி" என்று பட்டமும் பெற்றுள்ளார், ஜெயலலிதா.
கனிமவளக் கொள்ளைக் கும்பலின் பிடியில் ஒரிசா !
ஒரிசா மாநிலத்தில் கனிமச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடுகள், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கொள்ளை, அரசுக்கு ரூ.60,000 கோடி அளவுக்கு இழப்பு - நீதிபதி ஷா கமிஷன் அறிக்கை.
நிடோ டானியம் படுகொலை : இந்து – இந்திய தேசியத்தின் இனவெறி !
வேலையின்மை, விலையேற்றம் முதலான அனைத்துக்கும் வெளிமாநிலத்தவர்தான் காரணம் என்று குறுகிய இனவெறியை தேவைப்படும்போதெல்லாம்விசிறிவிட்டு ஓட்டுக்கட்சிகளும் இனவெறியர்களும் ஆதாயமடைந்து வருகின்றனர்.
தரகு முதலாளிகளின் சேவைக்கு மோடி – ராகுல் போட்டி !
விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அவதிப்படும்பொழுது, மோடியும் ராகுலும் ஹைடெக் சிட்டி, பிராட் பேண்ட் இணைப்பு என ஜிகினா காட்டுகிறார்கள்.
பூஷண் ஸ்டீல் : முதலாளித்துவ பயங்கரவாதத்தின் கோரம் !
காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தொழிலாளர்கள் இந்த விபத்தில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் எங்கேயாவது வீசியெறியப்பட்டு, அடையாளம் தெரியாத பிணங்களாக புதர்களில் நாளை கண்டறியப்படலாம் என்றே பலரும் அஞ்சுகின்றனர்.
மோடி : 24 X 7 தேசிய இம்சை !
பிகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்" என்றார் மோடி. பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது பீகார் வந்தார் ?
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
தேசிய இம்சை மோடி, தரகு முதலாளிகளின் சேவையில் மோடி-ராகுல், மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம், போஸ்கோ கனிம வளக்கொள்ளை, இந்திய-ஜப்பானிய ஒப்பந்தம்.
எழுவர் விடுதலை: ஜெயாவின் கபடத்தனம் காங்கிரசின் தமிழின விரோதம்
"இந்திய அரசு ஈழப்போராட்டத்தின் எதிரி" என்ற அரசியல் கருத்து எந்த அளவுக்குத் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டதோ, அந்த அளவுக்குத்தான் தூக்கு தண்டனை எதிர்ப்புக் குரலும் தமிழகத்தில் எழுந்தது.
தேசிய இனப் பிரச்சினையும் பாட்டாளி வர்க்கமும் – லெனினியம்
"ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்"என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள நூல் மீதான விமர்சனங்களின் இறுதிப்பகுதி.
பார்ப்பன – பனியாக்களின் கோரப்பிடியில் இந்தியா
நாடு, நாட்டுப்பற்று என்று ஆளும் வர்க்கம் பேசுவதெல்லாம் பார்ப்பன-பனியா சேவையை மையமாகக் கொண்டதுதான் என்பதை இந்திய நாட்டின் சூப்பர் கோடீசுவரர்களின் பட்டியலே நிரூபித்துக் காட்டுகிறது.
ஆதலினால் தேசத்துரோகம் செய்வீர் !
"சாம்சங்", "சோனி", "எல்ஜி", "விஜய் -ஆசியாநெட்-ஸ்டார்'கள் கூட இந்திய "தேசிய" அடையாளச் சின்னங்களைப் போர்த்திக் கொள்கின்றன.
பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?
குற்றமிழைத்த இராணுவத்திடமே தீர்ப்பைச் சொல்லும் பொறுப்பைக் கொடுத்த அயோக்கியத்தனத்தை என்னவென்பது?