Wednesday, July 2, 2025

புதிய ஜனநாயகம் – ஜூன் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

2
போஸ்கோ நிலப்பறிப்பு, அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத் திணிப்பு, மரக்காணம் : பா.ம.கவின் சாதி வெறி, மின்சார கட்டண உயர்வு, இந்திய-ஐரோப்பிய ஒப்பந்தம், மதவெறியை எதிர்த்த அஸ்கர் அலி எஞ்சினியர், பிரதமர் பதவிக்கு மோடி, வங்கதேசம், மணிப்பூர், காவிரி.

பாட்டில் தேசம் !

7
ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு.

பட்டையை கிளப்பும் தேசிய வெறி, போர்வெறி !

102
முதலாளிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தானும், சீனாவும் நெருக்கமான கூட்டாளி நாடுகள்தான். ஆனால், அவற்றை எதிரியாகச் சித்தரித்து தேசிய வெறியையும், போர் வெறியையும் ஆளும் வர்க்கமும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன.

ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !

68
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?

கிம்பெர்லி ரெவேரா : ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !

12
தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கிய குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். இதற்கு மேலும் தன்னால் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.

திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !

2
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !

6
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.

புதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

3
துரை.சண்முகம் கவிதைகள், சென்னை தண்ணீர் பிரச்சனை, கிம்பெர்லி ரெ வேராவின் வீரம், ஹெர்பாலைஃப் மோசடி, சிறுகதைகள்.

ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !

39
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல

2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !

5
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !

1
ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!

ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !

8
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.

ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !

13
நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது?

ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

15
இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. "இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு" என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்துராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் 'புரட்சி அரசு' எப்படி வேறானது?

அயோத்தி : ரியல் எஸ்டேட் மாஃபியாக்களாக சாமியார்கள் !

1
குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.

அண்மை பதிவுகள்