Wednesday, October 9, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

புதிய கலாச்சாரம் – மே 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

-

புதிய கலாச்சாரம் மே 2013புதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உறவு ஒன்றுதான் ! – துரை சண்முகம் கவிதை
  2. மங்காத்தாவே இனி பாரதமாதா ! – தலையங்கம்
  3. பாட்டில் தேசம் – அட்டைப் படக் கட்டுரை
  4. கிம்பெர்லி ரெ வேரா – ஆதிக்கத்திற்கு துணை போகாத வீரம் !
  5. ஹெர்பாலைஃப் – குண்டு ஒல்லியை வைத்து ஒரு உலக மோசடி !
  6. வர்க்கம் – சிறுகதை
  7. ஒப்பந்தத் திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம் !
  8. கான்ஸ்டபிள் அய்யம் பெருமாள் கதை ! – சிறுகதை
  9. நினைவுகூர்தல் – தோழர் சீனிவாசனின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் உரை.
  10. சத்யசாய் அபார்ட்மெண்ட்ஸ் – சிறுகதை.
  11. இழப்பு –  துரை சண்முகம் கவிதை

புதிய கலாச்சாரம் மே 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

  1. நன்றி தோழர் அவர்களே..சீனிவாசன் தோழரின் நினைவேந்தல் எழுத்துகளாக பதிவிட்டதற்கு…

  2. மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் படிக்க வேண்டிய கருத்து….செயல் படுத்தவேண்டிய செயல்பாடுகள்…

  3. வினவு அவர்களே,

    ”புதிய கலாச்சாரம்” பத்ரிக்கையை முதல் வெளியீட்டிலிருந்து அனைத்து இதழ்களையும் பதிவேற்றினால்

    புதியவர்களுக்கு ஆரம்பகால கட்டுரைகளையும் அன்றய வளர்ச்சியையும் அறிந்து கொள்ள உதவும்.

    செய்வீர்களா??

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க