மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?
மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் அதன் புரிதல் பற்றிய பிரச்சினை வருகிறது.
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தின் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக ஒரு பொய்யைச் சொல்லி பிரதானக் கட்சியாக வளர்ந்தது பாரதிய ஜனதா. குஜராத்திலோ வரலாற்றில் முதன்முறையாக இந்துக்கள் பழிதீர்த்தார்கள் என்று பெருமையைக் கிளப்பி இந்தி மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து...
வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !
பார்ப்பன மதத்தின் புராண புளுகுமூட்டைகளையும், புரட்டுக்களையும் கல்வி பாடத்திட்டத்தில் திணிப்பதன் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க துடிக்கும் பாஜக-வை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !
இந்திய மக்களின் உணவு உரிமையை காப்பாற்றும் வண்ணம் ஜார்கண்டு மக்கள் துவங்கியிருக்கும் போராட்டம் பற்றிய புதிய ஜனநாயகம் இதழின் கட்டுரை.
அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !
அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு சீரழிக்கப்படுவதை புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
இனிக்கும் கரும்பிற்குக் கசக்கும் விலை !
ஆலைகள் தரவேண்டிய நிலுவை பாக்கி ஒருபக்கம், முறையான கொள்முதல் விலை கிடைக்காதது இன்னொருபக்கம் என விவசாயிகளின் தலையில் இரட்டை இடியை இறக்கியுள்ளது எடப்பாடி அரசு.
குஜராத் கொள்ளையர்கள் !
கருப்புப் பண உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான இருக்கும் வைரவியாபாரம் கொடிகட்டி பறப்பது குஜராத்தில்தான்.
மிஸ்டர் மோ(ச)டி !
தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என காட்டி ஆட்சியைப் பிடித்த மோடி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.
குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்
Puthiya Janayakam april 2018 E-book | புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 இதழின் மின்னூல் பதிப்பு.
நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு ? என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ
யாரை இதுநாள் வரை ஆக மோசமாக அவதூறு செய்தார்களோ, இருட்டடிப்பு செய்தார்களோ அந்த மார்க்ஸ் இப்போது முதலாளித்துவவாதிகளுக்குத் தேவைப்படுகிறார். அப்படி என்னதான் செய்தார் மார்க்ஸ்? விளக்குகிறது இந்த வீடியோ!
பகத்சிங் நினைவு நாள் : மாணவர் – இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல் !
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் - சுகதேவ் - ராஜகுரு ஆகியோரின் நினைவுகளை நெஞ்சிலேந்தும் வகையில் பு.மா.இ.மு. சார்பில் மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் உறுதியேற்பு மற்றும் அறைக்கூட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
மார்க்சியத்தின் எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல%A
குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை ! பிரைமரி எவிடென்ஸ் !
ஆழ்வார்களை உத்தமர்களாகக் கூறி இது “ஆழ்வார்களின் மண்” என்கிறனர் பாஜக -வினர். ஆழ்வார்களின் அயோக்கியத்தனங்களை அவர்களின் நூலில் இருந்தே அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.
அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !
ஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.