வெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு – குறுஞ்செய்திகள்
ஒரு மனிதன் நல்லவனா, கெட்டவனா, பாதிக்கப்பட்டவனா என்பதையெல்லாம் விட அவன் அழகுள்ளவனாக இருப்பதே முக்கியம். - வினவு ஃபேஸ்புக் குறுஞ்செய்திகள்
ஊத்திக் கொடுத்த அம்மா மற்றும் குறுஞ்செய்திகள்
பால்மணம் மாறாச் சிறுவனுக்கு சரக்கு ஊற்றிக் கொடுப்பது, அவனைக் கொலை செய்யும் முயற்சிதான் என்று தெளிவடைந்து, அதற்கேற்ப வழக்கும் பதிவு செய்த போலீசை பாராட்டத்தான் வேண்டும்.
விழுப்புரத்தில் சாராய எதிர்ப்பு – ஆம்பூரில் ஆட்டோ சங்கம்
குடியை கெடுக்கும், தாலியை அறுக்கும் டாஸ்மாக் மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழித்துக் கட்டு! வி.மருதூரில் ஆயுதங்களுடன் நடமாடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் அடை!
மகாவிஷ்ணு, செல்ஃபி, ஜெயா பூஜை, ரூ.37 லட்ச ரூபாய் விடுதி
கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மனுவில் இத்தனை குறைபாடுகளா, என்று ஆசார்யா அப்டியே ஷா…க் ஆயிட்டாராம். இந்த பயங்கரமான சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை தாமதமாகுமாம்.
எல்லை மீறுவதுதான் தீண்டாமைக் கொடுமையா ?
நவீன காலத்திலும் சாதியாதிக்கத்தை சகஜமான சமூகப் பழக்கவழக்கங்களாகவும் பாரதப் பண்பாடாகவும் போற்றி கட்டிக்காக்கும் வேலையை இந்துவெறி ஆர்.எஸ்.எஸ் செய்து வருகிறது.
பிணந்தின்னிகள் !
அரசு அதிகாரத்தில் உள்ள மாஃபியாக்கள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பதை அம்பலப்படுத்திய இரு பத்திரிகையாளர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர்.
எல்லாம் ‘பத்து’ மயம், ஊழலின் உரைகல் தினமலர்
பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போல, நான் மட்டுமா திருடனா, நீங்களெல்லாம் திருடவே மாட்டீர்களா என்று நேரடியாக எழுதாமல் இப்படி எழுதினால் தன்னையும் நீதிவானாக கருத நான்கு பேர் இல்லாமலா போவார்கள் என்று நினைக்கிறது ராமசுப்பையர் கம்பெனி.
பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்
தமிழ் சினிமாக்களில் வீரம் பேசும் நடிகர்களோ, இல்லை முற்போக்கு பேசும் இயக்குநர்களோ, அவர்களின் சங்கங்களோ யாரும் கல்வி, கலைகளை காவி மயமாக்கும் பா.ஜ.கவிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
கிரீஸ் : மக்கள் வெற்றி – ஏகாதிபத்தியங்கள் தோல்வி !
ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய கந்து வட்டிக்காரர்களின் நிர்ப்பந்தத்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள், கிரீஸ் மக்கள்.
பாக் + பா.ஜ.க கூட்டு, தினமணி புரட்டு, வறுமை
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 03.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்….
அமெரிக்கா – ராமராஜ்ஜியம் – குறுஞ்செய்திகள்
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் 02.07.2015 அன்று வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்....
காரைக்குடி TCPL ஆலையை இழுத்து மூடு ! பொதுக்கூட்டம்
கலெக்டர் தான் அளித்த வாக்குறுதியையும் மீறி, மக்களை கலந்தாலோசிக்காமலேயே, ஆலையை உடனே திறக்க உத்தரவிட்டு, தனது ஜனநாயக 'கடமை'யை ஆற்றினார்.
விஜயகாந்த் கல்லூரியில் வெடித்த மாணவர் போராட்டம்
தமிழக இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் வடிகாலாக ஊதப்பட்ட கேப்டனின் உருவம் இன்று புஸ்ஸாகி பஸ்பமாகிவிட்டது.
வேலூரில் பள்ளி மாணவனை பலி வாங்கிய ஊழல் சாலை
தண்ணீரை வியாபாரப் பொருளாகவும், சாலைப் பராமரிப்பு பொறுப்பை ஊழல் வியாபாரமாகவும் மாற்றியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற விபத்துகள் பல இடத்தில் நடக்கின்றன.
இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம்
பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம்தான், 24% ஏழைகளைக் கொண்டு முதலிலும், அதே பா.ஜ.க ஆளும் சத்தீஸ்கர் மாநிலம் 21%-த்துடன் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் 19%-த்துடன் பீகாரும் வருகின்றன.