அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு... மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை - பன்னாட்டு கம்பெனிகளுக்கு! - இதற்குப் பெயர் சமத்துவமாம்!
பு.மா.இ.மு.வின் சமஸ்கிருத வார எதிர்ப்பு
பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.
சென்னையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம் !
“உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பொய் நெல்லைக் குத்திப் பொங்குகிறார் மோடி.
தம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன ?
தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர். தேர்தலுக்கு பின்பு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது நிலையாக இருந்தது.
வேலூரில் கால்டுவெல் 200-ம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்
தமிழே தென்னக மொழிகளின் தாய், தமிழ் என்பதை நிலைநாட்டிய அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 200-வது ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம், வேலூர், 16.08.2015 மாலை 6 மணி, அனைவரும் வருக!
ஐ.டி துறை நண்பர்களை சந்திக்க சிறுசேரி வருகிறோம்
ஐ.டி துறை வாசகர்களுடன் வினவு சந்திப்பு - ஆகஸ்ட் 13, 2014 (நாளை) மாலை 4 மணி முதல் 7 மணி வரை. இடம்: சிறுசேரி சிப்காட் வளாகத்துக்கு வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில்
ஈரான் விமான விபத்து – என்ஜினா, ஏகாதிபத்தியமா ?
ஈரானின் விமானங்கள் வயதானவை, சரியாக பரமாரிக்கப்படுவதில்லை என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதற்கு ஈரான் காரணமில்லை.
அம்மாவிடம் ஆவி நடுங்க விழுவதில் கவிக் காக்கைகள் போட்டி !
"மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?" என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, "தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?" என்பது!
மதுரையில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
மதுரை எஸ்.எ்ம.எஸ் கல்யாண மகால் 10.08.2014 மாலை 5 மணி, - "தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல்" புலவர் பொ. வேலுச்சாமி உரை, "கால்டுவெல் ஒரு சமூக சிந்தனையாளர்" முனைவர் அ. சீனிவாசன் உரை. அனைவரும் வருக!
ஒசூரில் புரட்சிகர திருமண விழா
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல் சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது மட்டுமே மகிழ்ச்சி என்பது பொது வாழ்வாகி விடுகின்றது…..
புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!
எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும், தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான்.
நீதித்துறை டான்ஸ், ரிசர்வ் வங்கி ரஜினி, காமன்வெல்த் குடி !
காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்திய அதிகாரி கைது, மத்திய பிரதேசத்தில் பெண் நீதிபதியை பாலியல் தொந்தரவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி, மத்திய ரிசர்வ் வங்கி அலுவலர் பணி தேர்வு.
இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !
இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...
ஒரு வரிச் செய்திகள் – 01/08/2014
தமிழக அரசின் செலவுகள், மரபணு மாற்றுப் பயிர்கள், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை, திமுகவின் கண்டன பொதுக்கூட்டம் இன்னும் பிற செய்திகளும் நீதிகளும்.
தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?
ஒரு முதலாளி, 'கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா' என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?

















