Friday, November 7, 2025

முல்லைப் பெரியாறு:போராட்டக் காட்சிகள்!

17
கடந்த சனிக்கிழமை முதல் பல்லாயிரம் தமிழ் மக்கள் கம்பம் கூடலூர் - குமுளி தமிழக கேரள எல்லையில் தினமும் அணிதிரண்டு போரடுகிறார்கள். அந்த போராட்டக்காட்சிகளின் படங்களை வெளியிடுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான உரிமை கோரி நடக்கும் இந்த போராட்டம் வெற்றியடைய தோள் கொடுப்போம்!

வினவு – ஆயிரம்!

68
நான்காவது ஆண்டு தொடக்கத்தின் ஆயிரமாவது பதிவில் உங்களை சந்திக்கிறோம். எண்ணிக்கை முக்கியமில்லை என்றாலும் வினவின் வளர்ச்சியில் இந்த தொடக்க கால பதிவுகள் வகித்திருக்கும் இடம் முக்கியமானதுதானே?

சாராயம் – கஞ்சா ரவுடிக்கு எதிராக பு.மா.இ.மு போராட்டம்!

சென்னை சேரிப்பகுதியில் சாராயம் - கஞ்சா விற்கும் ஒரு ரவுடியை எதிர்த்து போராடும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தெரிவித்திருக்கும் போராட்டச் செய்திக் குறிப்பு.

வினவுக்கு நன்கொடை தாருங்கள்!

69
நாடும் மக்களும் இருக்கும் நிலையில் வினவின் இருப்பும், வளர்ச்சியும் தேவையானது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அந்த ஆதரவை பொருளாதார ரீதியில் தரவேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது.

புதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!

88
2008-ஜூலையில் தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வினவுக்கு இன்றோடு இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் வயதாகிறது. இந்தக் காலத்தில் 831 பதிவுகள் வெளியிடப்பட்டு ஏறக்குறைய 40,000 மறுமொழிகள் வந்திருக்கின்றன.

கக்கூசுக்காக ஒரு போராட்டம்! ஒரு வெற்றி விழா!!

17
கக்கூஸ் கட்டி திறப்பதையெல்லாம் ஒரு விழாவாகா கொண்டாடுவார்களா என்று வியப்பவர்கள், சென்னையின் காங்கீரீட் காடுகளில் கழிப்பறை இல்லாமல் வாழும் ஏழைகளின் வாழ்க்கையை உணராதவர்கள்

உமாசங்கருக்கு ஆதரவாக HRPC ஆர்பாட்டம்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உமாசங்கருக்கு ஐ.ஏ.எஸ் க்கு ஆதரவாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் தமிழகமெங்கும் நடத்திய ஆர்பாட்டக் காட்சிகள்

பூசணிக்காய் பெரிசா, பச்சை மிளகாய் பெரிசா – ஜ்யோவ்ராம் சுந்தர் ?

139
பிரமையில் சிக்குபவர்கள் நெட்டிசன்கள் மட்டும்மா, சிட்டிசன்கள் இல்லையா? சுந்தர்ஜியின் தத்துவஞான கேள்விக்கு ஒரு பதில்!

//குறுக்கு வெட்டு – 27.08.2010// வறண்ட மாவட்டத்தில் ஒரு வக்கிரத் திருமணம்!!

14
கோடி பட்ஜெட்டில் ஒரு திருமணம், காமன் மேனின் பண்த்தில் காமன்வெல்த், ராமதாசின் இட ஒதுக்கீடு கவலைகள், கவுரவக் கொலைகள், ஃபாக்ஸ்கானில் தொழிலாளர் தற்கொலைகள்,

தென் அமெரிக்காவில் தோன்றிய அடிமைகளின் சுதந்திர தேசம் !!

7
தென் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட அடிமைகளின் சுதந்திரத் தாயகம் "Palmares " குறித்த தகவல்களை, உங்களில் பலர் இப்போது தான் அறியப் போகின்றீர்கள்

//குறுக்கு வெட்டு – 26.08.2010// பௌத்த மனமும், இந்து மனமும் என்ன வேறுபாடு?

26
ஏன் கொன்றாய்? 'நடத்தை சரியில்லை'! முன்னாள் சி.பி.எம்மின் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மட்டுமல்ல, அமெரிக்க தூதரகத்திற்கு நிழற்கூரை! நடைபாதைவாசிகளுக்கு கெட்அவுட்!! ‍

சொக்கலிங்கம் தேநீர்க் கடை!

69
நமது களைப்பை நீக்கி புத்துணர்வு பெறச்செய்யும் தேநீரை வழங்க சென்னை நகர தெருக்களில் நிரம்பியிருக்கும் தெருவோர தேநீர்க் கடையொன்றின் துயரக்காவியம்.

நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!

8
நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்ட தொழிலாளர்கள் குமுறியவாறே இருந்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவுப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்த்தை ஆரம்பித்தனர்.

காமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்?

38
பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் வாழும் போது 35,000 கோடி ரூபாய்க்கு நடத்த்ப்படும் இந்த காமன்வெல்த் போட்டிகள் இந்திய மக்களுககு எதிரானது, அதை ஆதரிப்பது வக்கிரமானது

அடங்கமாட்டியா நித்தியானந்தா?

34
ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை.

அண்மை பதிவுகள்