Wednesday, August 27, 2025

அறநிலையத்துறை நடத்துவது பள்ளி, கல்லூரிகளா? பஜனை மடங்களா? | புமாஇமு கண்டனம்

0
தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தின் மூளைகளில் காவிச் சாயம் பூசி, ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி மதவெறி கும்பலுக்குப் படையல் போடும் அயோக்கியத்தனமாகும்.

மணிப்பூர்: பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்து படுகொலை!

மூன்று குழந்தைகளுக்குத் தாயான, அப்பெண்ணைக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, உயிருடன் எரித்து படுகொலை செய்துள்ளது காட்டுமிராண்டிகளான மெய்தி இனவெறிக் கும்பல்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு

பெண் காணாமல்போன வழக்கில் பாலியல் வன்புணர்வு பிரிவை சேர்க்குமாறு கோரியுள்ளனர். அப்போதுதான் விருத்தாச்சலம் போலீசு தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது.

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2024 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

பெருகி வரும் நீரிழிவு நோய்: உழைக்கும் மக்களைக் கைவிடும் அரசு மருத்துவமனைகள்

உயிர் காக்கும் மருந்துகளையும், இயந்திரங்களையும் திட்டமிட்டு அரசு புறக்கணிப்பதானது, உயிர் பிழைப்பதற்கு வேறு வழியே இல்லாமல் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்களைத் தள்ளுவதாகும்.

திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சின்னதுரை

தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறி என்ற நஞ்சு முன்பைவிட சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இத்தாக்குதல் சம்பவம் மற்றொரு சான்றாகும்.

அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு

அதானி நிறுவனத்தின் மூலம் நெருக்கடி கொடுத்து வங்கதேச இடைக்கால அரசையும் தற்போது வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் புதிய ஆளும் வர்க்க கும்பலையும் பணியவைக்க முயல்கிறது, பாசிச மோடி அரசு.

தமிழ்நாடெங்கும் நவம்பர் 7 ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் | புகைப்படம் – செய்தி

108வது "நவம்பர் 7" ரஷ்ய சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் குறித்த செய்தியையும் புகைப்படங்களையும் வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.

மும்பை: ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட மறுத்த இஸ்லாமிய பெண்ணிற்கு உணவு வழங்காத தனியார் தொண்டு நிறுவனம்!

வரிசையை விட்டு வெளியேறச் சொல்வதற்கு எதிராக “நான் உன் அப்பன் வீட்டுச் சொத்தில் நிற்கவில்லை” என்று அவனை எதிர்த்து இஸ்லாமிய பெண் குரல் எழுப்பினார்.

ஆந்திரா: நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரம்

மக்களிடம் ஆபாசவெறி புகுத்தப்படுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துக்கட்ட முடியாது.

அமெரிக்க போயிங் விமானத் தொழிலாளர்கள் போராட்டம்: தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமைக்குப் பணிந்தது நிர்வாகம்!

இந்தப் போராட்டத்தின் வெற்றி என்பது 33,000 தொழிலாளர்கள் வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டு எந்த பிளவுக்கும் இடம் தராமல் ஜனநாயக மத்தியத்துவ அமைப்பு கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து முடிந்திருக்கும் வர்க்கப் போராட்ட வழிமுறைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பாசிஸ்டு ட்ரம்ப் வெற்றி!

சரியத் தொடங்கியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒன்றைத் துருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கே அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ட்ரம்ப் போன்ற ஒரு பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளன.

நவம்பர் 25 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் டெல்லி சென்று போராட்டத்தைத் தொடருவோம் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

பீகார்: கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்ற அவலம்

ஹரூன்- ரெஹானா தம்பதியினரைப் போல, வறிய நிலையில் உள்ள மக்களிடமும் கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களிடமும் பணத்திற்கு குழந்தையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடி கொடுத்து குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் போலீசு துணையில்லாமல் பீகார் உட்பட எந்த மாநிலத்திலும் இயங்க முடியாது.

உத்தரகாண்ட்: 24 ஊர்க்காவல் பணிக்கு 21,000 பேர் விண்ணப்பித்த அவலம்

உத்தரகாண்டை சேர்ந்த படித்த பட்டதாரிகள் வேலையில்லா திண்டாட்டத்தால் கூடுதல் மதிப்புடைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அவை எதுவும் தேவைப்படாத ஊர்க்காவல் படை பயிற்றுவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்