Thursday, January 15, 2026

தேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம்

கும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா ?

தேர்தல் ஜனநாயகம் || அடுத்த சுற்று அடிக்கு இலவச புக்கிங் || கருத்துப்படம்

விலைவாசி உயர்வு முதல் வாழ்வாதாரப் பறிப்பு, உரிமைகள் பறிப்பு, கல்வி மறுப்பு வரை ஒவ்வொரு தாக்குதலையும் அன்றாடம் தொடுத்துவிட்டு மீண்டும் நம்மை அடிக்க நம்மிடமே உரிமம் கேட்டு வரும் கேலிக் கூத்தே இந்த தேர்தல் ஜனநாயகம்

கல்லூரி படிப்புக்கு நீட் : புதிய மனுநீதி || கருத்துப்படம்

கல்லூரி மாணவர்களுக்கு நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது காவி கார்ப்பரேட் பேண்டமிக்கின் இரண்டாம் அலை தாக்குதல் !! கருத்துப் படம்

கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை ! || கருத்துப்படம்

சிலிண்டர், பெட்ரோல் விலையை உயர்த்தி குடிமக்களை சாகடிக்காதே என்கிறேன் ! “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்கிறார் ! கீதை என்னை ஈர்க்கவில்லை ! மோடியை நான் ஏற்கவில்லை !

கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !

பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.

திருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்

தலித்துக்களை கொலை செய்துகொண்டே அம்பேத்கரை அரவணைத்தார்கள்; இன்று தமிழர்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டே வள்ளுவரின் தலையில் குடுமியை நட்டு, வரலாற்றைத் திரித்து அவரையும் வளைக்கப் பார்க்கிறார்கள்.

பாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்

விவசாயத்தை விழுங்க கார்ப்பரேட்டை அனுமதியோம் ! காவியை வீழ்த்த மறுதாம்பாய் எழுவோம் !

ஊழலுக்கு நினைவிடம் லட்சியம் ! களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்

தமிழகத்தில் ஏ1 குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவுமண்டபம் திறக்கப்பட்டிருக்கும்போது அல்லறை சில்லறை ஊழல்வாதிகளுக்கு களிமண் சிலையாவது வைக்கப்படாதா ?

கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்

அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!

பிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை

போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

கீழ்வெண்மணி ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு ! வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம்; அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் மாறவில்லை. ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

கொரோனாவுக்குப் பின்னான இந்த தீபாவளி நகர்ப்புற சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் ஈடேற்றவில்லை. இவர்களை அரசாங்கமும் கைவிட்ட நிலையில் நம்பிக்கை வைத்திருந்த தீபாவளியும் கைவிட்டது.

மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்...

தேர்தல் நெருங்க நெருங்க மோடி தமிழ் இலக்கிய மழையாக பொழிகிறார் !! தமிழர்களின் கோவணத்தை உருவிவிட்டு, தமிழ் கவிதைகள் வாசிக்கிறார் !! ஜாக்கி வைத்து தூக்கினாலும், தாமரை ஹைகோர்ட்டில் கூட மலராது !

பாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி ! உச்சா போனா AIIMS பதவி...

பெண்களை அவமதித்த மனுஸ்மிருதியை விட்டுவிட்டு, அதனை சுட்டிக் காட்டிய திருமாவளவனை எதிர்க்கும் சங்கி கும்பல், ஒரு பெண்ணின் வீட்டு முன்னர் சிறுநீர் கழித்து அவமதித்த சுப்பையாவுக்கு AIIMS-ல் பதவி வழங்கியுள்ளது .

அண்மை பதிவுகள்