♦ அதானி அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விவசாயிகளையும் இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்!
♦ விவசாயிகளின் டிராக்டர் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து போலீசு தடியடியைக் கட்டவிழ்த்துவிட்ட மோடி அரசை வீழ்த்துவோம் !
கருத்துப்படம் : மு. துரை
விவசாயிகளின் பெயரில் யாரால் வன்முறை நடத்தப்பட்டது???
செங்கோட்டையில் நடத்தப்பட்டது தேச அவமானம்.