ஓநாய்கள் அரியணை ஏறினால் ? கேலிச்சித்திரம்
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்
கோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்
"எங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர', 'பஞ்சம' சாதி மக்க வேணும். ஆனா, அவங்க கோயிலுக்குள்ள வந்தா மட்டதான்."
மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.
ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
அம்மாவின் ‘டெரர்’ போலீஸ் – கேலிச்சித்திரம்
"இந்த அம்மா பாய்ஸ் எல்லாம் டெரரு... எத்தனையோ கேஸ ஊத்தி மூடிட்டோம், விஷ்ணுபிரியா மேட்டரெல்லாம் எங்களுக்கு சப்ப மேட்டர்"
மதுரை பேரணியில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியானது !
ஊழல் அதிகாரிக்கும், ஊழல் அமைச்சருக்கும் சிறை உண்டு! ஊழல் நீதிபதிக்கு ----- சிறை எங்கே?
Delhi demo in solidarity with TN protest against TASMAC
JOIN JNUSU's PROTEST At Tamil Nadu Bhavan 17th August Monday, 2 pm Against Police Assault, & Arrest of Students Protesting Against TASMAC Liquor shops Scrap all charges against Students! Student Unity Long Live!
‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால் தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.
டாஸ்மாக் டூட்டிக்கு தமிழ்நாடு போலிசுதான் டாப்பு – கேலிச்சித்திரம்
இது குடிமக்களின் அரசா இல்லை குடிகாரர்களின் அரசா? முகிலனின் கேலிச்சித்திரங்கள்
ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் சர்பத்தா காய்ச்சுராங்க? கேலிச்சித்திரம்
டாஸ்மாக்கும் தி.மு.கவும் - முகிலனின் கேலிச்சித்திரம்
மதுவுக்கு மாற்று, பா.ம.க வழங்கும் போதை – கேலிச்சித்திரம்
மது, ஊழல் இல்லாத தமிழகத்துக்கு பா.ம.க-வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் - பா.ம.க மாநாட்டின் தீர்மானம். ஆனால் மதுவை விட கொடிய போதையை பா.ம.க ஆதரிக்கிறதே!
மக்கள் அதிகாரம் – கோவை டாஸ்மாக் கடை உடைப்பு – படங்கள்
கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.
மக்கள் அதிகாரம் : விருத்தாசலம் டாஸ்மாக் நொறுக்கப்பட்டது ! படங்கள்
போராட்டத்திற்கு பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து நொறுக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பார்வையிட்டு போராட்டத்தை வாழ்த்திவிட்டு செல்கின்றனர் - படங்கள்
யார் செத்தா என்ன இது அம்மா டாஸ்மாக்குடா : கேலிச்சித்திரம்
சசி பெருமாள் மரணம் - ஜெயா மௌனம் - ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்