Monday, January 12, 2026

“ஆட்சிக் கவிழ்ப்பு மசோதாக்கள்”: இந்துராஷ்டிர முடியாட்சிக்கான கொள்ளைப்புற வழி!

ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை போன்று இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிச சட்டத்திட்டங்களில் ஒன்றாகவே இப்பதவி நீக்க மாசோதாக்களை பார்க்க வேண்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்: மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம்: மக்கள் மீது வன்முறையை ஏவிய தி.மு.க அரசு | தோழர் அறிவு https://youtu.be/CQBYMG2BSKo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?

போலீசுக்கு கட்டற்ற அதிகாரங்களை வழங்கிவரும் தி.மு.க. அரசு, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராகவும் வாழ்வாதார, பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் போலீசை ஏவி ஒடுக்கி வருகிறது.

மதுரை: தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள தூய்மைப் பணியாளர்கள்!

0
மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நாளை (ஆகஸ்ட் 18 ) முதல் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வென்றது தேவனஹள்ளி; வெல்லும் பரந்தூர்!

தேவனஹள்ளி மக்களைப் போலவே, நிலத்தின் மீதான தங்களது மரபுரிமையை பற்றி நிற்கும் பரந்தூர் மக்கள் 1,100 நாட்களை கடந்து விடாப்பிடியாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்!

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் விரட்டப்படும் மதுரை தட்டான்குளம் மக்கள்! https://youtu.be/OTdZ63ZUFgY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!

0
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன்

நள்ளிரவில் தாக்கிய போலீசு | தி.மு.க அரசின் கபட நாடகம் | தோழர் தீரன் https://youtu.be/f_z1M_eur5I காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தி.மு.க அரசை அம்பலப்படுத்தும் தோழர் மருது

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தி.மு.க அரசை அம்பலப்படுத்தும் தோழர் மருது https://youtu.be/ViVJWe6c0pk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு

0
தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

கூலித் தொழிலாளிகளைப் புறக்கணித்து கூலி படம் பார்த்த முதலமைச்சர் | தோழர் மருது

கூலித் தொழிலாளிகளைப் புறக்கணித்து கூலி படம் பார்த்த முதலமைச்சர் | தோழர் மருது https://youtu.be/cYQsdImfGQg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின் | தோழர் தீரன்

தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுத்த மு.க. ஸ்டாலின் | தோழர் தீரன் https://youtu.be/MFqbXy_FlPU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது! | சாவித்திரி கண்ணன்

முதலமைச்சர் ஸ்டாலின் கமுக்கமாக தொடர்ந்து மெளனத்தை கடைபிடிப்பது அவரது கள்ள உள்ளத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. போராடுவோரை நேரில் எதிர்கொண்டு பேசத் துணிவின்றி, அதிகார பலத்தை கொண்டு அடக்குவது கடைந்தெடுத்த கோழைத்தனமாகும்.

அண்மை பதிவுகள்