Monday, January 12, 2026

🔴நேரலை: அமெரிக்க அடிமைத்தனம்; கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை | வேண்டும் ஜனநாயகம்

அமெரிக்க அடிமைத்தனம்; அம்பானி - அதானி கார்ப்பரேட்டுகளுக்கு அடியாள் வேலை யாருக்கு சுதந்திரம்? வேண்டும் ஜனநாயகம் https://youtube.com/live/T_aVmkpp6Po?feature=share காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: நீதிமன்றத்தின் இரட்டை ‘நீதி’

வழக்கறிஞர் தோழர் குமாரசாமியின் வாதங்களுக்கு அரசு தரப்பிலும் ராம்கி கார்ப்பரேட் நிறுவனம் தரப்பிலும் எவ்விதமான பதிலையும் கூற முடியவில்லை. ஆனால், தீர்ப்பு வழங்காமல் வழக்கை ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்

ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு

தனியாரிடம் தாரைவார்ப்பதற்கு அரசு எதற்கு? | சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் | பு.மா.இ.மு https://youtu.be/lwS41aHnNo4 https://youtu.be/Tnd_Sk6DUQM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பொறுக்கி அரசியல்! | மீள்பதிவு

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

தூய்மைப் பணியாளர்களின் வயிற்றில் அடிக்கும் தி.மு.க. அரசு!

0
போராடும் தொழிலாளர்கள் தார்பாய் கூடாரங்களை அமைத்து, இரவு-பகல் பாராமல், வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல், ஒரு வாரத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேண்டாம் தனியார்மயம்; வேண்டும் பணி நிரந்தரம் | 8ஆவது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் https://youtu.be/2Z0WKJhf7js காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! | தோழர் தீரன்

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் துணை நிற்போம்! தோழர் தீரன் https://youtu.be/341JAViL6d4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்

மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம் https://youtu.be/5z13R-FXGLE காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

கட்டாய உரிம உத்தரவு: சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!

கிராம ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!

பொய்யான, மோசடி தரவுகளை வெளியிடுவதும்; அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்