ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2
அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?
அலக்ஸ் பால் மேனனின் ‘சேவை மனப்பான்மை’, அறம் கொன்று அம்மணமாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின் மானத்தை மறைக்கக் கிடைத்த கோவணமாகும்.
மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
கிரிமினல் கும்பல்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.
அணு உலைகளை விட ஆபத்தானவை!
ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்
விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்
தனியார்மயம் தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்திருக்கிறது
‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
இருபது பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 ஆண்டுகள் தணிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு முஸ்லிமின் துயரக்கதை.
அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!
ஈழத் தமிழர்களை புலிகளாகவும் , முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதைப் போல, வடமாநிலக் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசு
கூடங்குளம்: அடக்குமுறைக்கெதிராக நெல்லையில் கூட்டம்! அனைவரும் வருக!
போலீசின் பொய் வழக்குகளும், அரசின் அடக்கு முறைகளும், மக்களின் உரிமைப் போராட்டங்களை நசுக்க நாம் அனுமதிக்க கூடாது! அனைவரும் வாரீர்!
கல்வி பெறும் உரிமைச்சட்டம் (RTE) மாபெரும் மோசடி!
மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாகவும், ஏழை மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க வழிசெய்வதாக்கவும் RTE சித்தரிக்கப்படுகிறது, இது மாபெரும் மோசடி.
தண்ணீர் தனியார்மயம்: பேரழிவின் தொடக்கம்!
தண்ணீர் வியாபாரம் நம் பண்பாட்டிற்கு எதிரான கொடுஞ்செயல். அடிப்படை மனித உரிமைக்கு எதிரான அநீதி. இயற்கையின் நியதிக்கு எதிரான வன்கொடுமை. உயிரினங்களைப் பூண்டோடு அழிக்கும் பயங்கரவாதம்.
என்.டி.சி பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம்!
அதிகாரிகளுக்கு இலட்சத்தில் சம்பளம். தொழிலாளர்களுக்கு ஆயிரத்தில் சம்பளம். நீதி கேட்டு தொழிலாளர் போராட்டம்!
ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
''முஸ்லிம் பொய் சொல்வான்; இந்து பொய் சொல்ல மாட்டான்'' என்பதுதான் சி.பி.ஐ.யின் விசாரணை அணுகுமுறையாக உள்ளது.
ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!
இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமையும் பெற்று விட இயலுமெனக் கருதுவது ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும்
ராமஜெயம் கொலை: காரணம், பின்னணி என்ன?
இத்தகைய கொலைகளுக்கும், கொள்ளைக்கும் காரணமான திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை தோற்றுவிக்கும் அரசியல் - சமூக சூழ்நிலையைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!
ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம்.