Sunday, January 18, 2026

முதலாளிக்கு வாக்குறுதி விவசாயிக்கு வாய்க்கரிசி – கேலிச்சித்திரம்

0
உங்களுக்கு சொன்னாலும் செய்யமாட்டார். எங்களுக்கு சொல்லாமலே செய்வார். தட் இஸ் மோடி

மித்ரோன் மீம்களுக்கு பயப்படும் மோடி !

0
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகான ஐம்பது நாட்களில் பெருமளவில் கேலிக்குள்ளாக்கப்பட்டு மீம்கள் ஆக்கப்பட்ட ‘மித்ரோன்’ (நண்பர்களே) எனும் வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !

4
ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக. உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக பொதுக்குழு சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது.

கூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !

3
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

எனது கண்களைப் போலவே எதிர்காலமும் இருளாகத் தெரிகிறது !

1
சாப்பாட்டு வேளையின் போது மற்றவர்களிடமிருந்து தொலைவாகவே நாங்கள் உட்கார அனுமதிக்கப்படுவோம். நான் ஏன் இந்துவாக இருக்க வேண்டும்? அநேகமாக இந்தாண்டு புத்த மதத்திற்கு மாறி விடுவேன்” என்கிறார் திவ்யேஷ்.

சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்

0
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”

வியர்வை இழையால் தறியில் நெய்ததடா உன் வாழ்க்கை !

0
கோவை ஜெயிலை கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. அங்கு அதிகபட்சம் 2500 பேரை அடைக்கலாம். அதன் கொள்திறனே அவ்வளவு தான். இரண்டாயிரம் பேர் முன்னரே உள்ளே இருக்கிறான். நாம் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறோம்.

விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்

0
மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று மத்திய அரசும், மாநில அரசும் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.

உழவருக்காக பொங்காவிட்டால் இது உயிருள்ள நாடா ?

0
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.

DYFI மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் ! – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு கண்டனம் !

1
சட்ட விரோதமாக நடந்து கொண்ட போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க போரடுவதுடன் உழைக்கும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறோம்.

DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்

1
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.

இராஜ்குமாரை சந்திக்க எனக்குத் துணிவில்லை

3
இராஜ்குமாரை இன்று எப்படி நான் நேருக்கு நேர் சந்திக்கப்போகிறேன்; எனக்கு அந்த மனத்திடம் துளியும் இல்லை: பலப்பல வருடங்களாக அவர்தானே என்னைப் போன்ற இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் காய்கறி விற்பனை செய்கிறார்.

சசிகலா – கேலிச்சித்திரம்

1
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.

சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !

4
போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது.

ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்

0
அப்பாடா... ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.

அண்மை பதிவுகள்