சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்
"நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”
கருவாடு – டீசர்
கோயம்பேடு காய்கறி சந்தையில் கருவாடு விற்கலாமா? - பார்ப்பன வாதங்களும் உழைக்கும் மக்களின் எதிர்க்குரல்களும் - கருவாடு ஆவணப்படத்தின் டீசர்.....
ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்
லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இசுலாமிய இளைஞர்கள் நல்ல நவநாகரீக உடையணிந்து (ராமதாசு சொல்வது போல கூலிங் கிளாசும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து), உயர்தர மோட்டார் பைக்கில் வலம் வருகின்றனராம்.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதால், ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங் சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதாக செய்திகள் வெளியாகின.
மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?
இசுரேலுக்கு ஆயுத உதவி – பாலஸ்தீனத்துக்கு கண்ணீர் அஞ்சலி !
இசுரேல் அரசின் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரை எதிர்ப்போம்! இசுரேலைப் பின்நின்று இயக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்! இசுரேலுடன் கூடிக்குலவும் அமெரிக்க அடிமை மோடி அரசை அம்பலப்படுத்துவோம்!
யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பொய்களில் சிக்குண்டு கிடக்கும் இந்துக்களையும், தவ்ஹீத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு வரும் இசுலாமியர்களையும் தவறான பார்வையிலிருந்து இப்படம் விடுவிக்கும்.
ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா?
காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.
அமித் ஷா – மோடி ஜனநாயகம் வழங்கும் கிரிமினல் தலைமை
மோடியும், அமித் ஷாவும் இந்துத்துவா மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள். ராமர் கோவில் என்ற செக்கினை சுற்றி வந்த பழைய மாடுகளைப் போலன்றி புதிய கார்ப்பரேட் ரேசுக்கான காளைகள் இவர்கள்.
தீஸ்தா சேதல்வாத்தை முடக்க காவி பயங்கரவாதிகள் சதி
இந்துமதவெறியர்களுக்கு எதிரான சமரசமற்ற உறுதியை காட்டும் இஷான் ஜாப்ரியின் துணைவியார் ஜாகியா ஜாப்ரி போன்றோருக்கு இன்றைய குஜராத்தில் இருக்கும் ஒரு சில நம்பிக்கை கீற்றுகளில் தீஸ்தா சேதல்வாத்தும் ஒருவர்.
சுரேஷ்குமார் கொலை, கலவரம் – இந்து முன்னணியை தடை செய் !
சங்க பரிவார அமைப்புகள் இந்து மதவெறியை தூண்டி விட்டு, கலவரங்களை நடத்தும் தமது பாசிச திட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கின்றன.
அயோத்தி : இருண்ட இரவு – நூலறிமுகம்
அயோத்தி - பாபர் மசூதியில் ராமன் சிலை திருட்டுத்தனமாக திணிக்கப்பட்ட வரலாறு - சான்றுகள் - ஆவணங்களுடன் ஒரு நூல் வெளியாகியிருக்கிறது, அவசியம் வாங்கிப் படியுங்கள்!
கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !
கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள். கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர்.
பாக்கை அணுகுண்டு போட அழைக்கும் நிதின் கட்காரி
பாகிஸ்தானின் வலிமையை பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினால் அவர்கள் புது தில்லியை துடைத்து அழித்து விட முடியும், எந்த நேரத்திலும்.