Monday, March 17, 2025
முகப்புஅரசியல்ஊடகம்கருவாடு - டீசர்

கருவாடு – டீசர்

-

வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வழங்கும்

கருவாடு

விரைவில்………….

  1. நீங்க நடத்துங்க.. ஆனா சட்டப்படி காய்கறிகள் விற்கும் இடத்தில் கருவாடு விற்கக் கூடாது… புலால் உண்ணும் பார்ப்பனும் உண்டு.. உண்ணாத பார்ப்பனரல்லாதவரும் உண்டு… முதலில் சட்டத்தை மாற்றத்தான் கேக்கணும்… அத வுட்டுட்டு….

    • அத வுட்டுட்டு….கோமாதா [மிருக செல்களை] [பாலை] மட்டும் சைவம் என்று லிட்டர் லிட்டராக எந்த பார்ப்பன் குடிக்கக்கூடாது இல்லையா R Chandrasekaran?

        • பால் என்பது மிருக செல்கள். அவை கவிச்சை அடிக்கும் தன்மை வாய்ந்தவை என்பது தெரியாதா உமக்கு ?

      • ஏங்க.. இதயே எத்தன நாளா சொல்லிட்டு திரிவிங்க… அப்படிப் பாத்தா தாவரங்களும் உயிர்தான்.. அப்படியோ சொல்லிட்டு பட்டினி கிடக்க வேண்டியதுதான்… சட்டம் பத்தி நா பேசறேன்.. நீங்க வினவு போல விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்கிங்க…

        • புலால் உண்ணும் பார்ப்பனும் உண்டு.. உண்ணாத பார்ப்பனரல்லாதவரும் உண்டு என்ற சிறு கூட்டத்துக்காக கருவாட்டை காய் கறி கடையில் விற்காமல் இருக்க முடியாது.

          சாப்பிடாவிட்டால் அப்படியோ பட்டினி கிடக்க வேண்டியதுதான் என்பது தெரியுது இல்லையா ,அப்படினா உங்களுக்கு வேண்டியதை நீங்களும் எனக்கு வேண்டியதை நானும் வாங்கிக்கொண்டு செல்லலாம் அல்லவா ? அதில் உமக்கு என்ன அய்யா துன்பம் ?

            • நீர் சாப்பிடும் போது பக்கத்தில……… என்ன………., நீர் உண்ட முறுக்கு ,சீடை ,காராசேவு, தேங்காய் போலியின் கழிவு உம் குடலில் இருந்து நொதித்து வாய்வாக, துர்நாற்றத்துடன் வரும் போது கருவாட்டு மணம் தானா உமக்கு நாறுகின்றது ?சர்தான் போ சார்… புலால் உண்ணும் பார்ப்பனும் உண்டு.. உண்ணாத பார்ப்பனரல்லாதவரும் உண்டு என்றால் தாங்கள் எந்த ரகம் ? இரண்டாம் ரகமா ?

              • நான் என்ன ரகமானா என்ன…? காய்கறி விக்கற எடுத்தல கருவாட்ட விக்காதன்னு சொன்னா கேக்கணும்.. சட்டம் வேற இருக்கு.. நான் எதை பத்தியும் கவல பட மாட்டேன்னா விதண்டாவாதம் பேசினா… யாரும் ஒண்ணையும் பண்ண முடியாது.. உமக்கெல்லாம் ________ ஆட்சிதான் சரிபட்டு வரும்…

    • அரசின் மக்கள் நலன் சார்ந்த சேது கால்வாய் திட்டத்தை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்த பின்னரும் சட்டவாதம் பேசாமல் இந்துக்களின் நம்பிக்கை என்ற பெயரில் மறைந்து கொண்டு முடக்கி போடும் பார்ப்பன கும்பல் சாதாரண் கருவாட்டு விற்பனைக்கு சட்டவாதம் பேசுவது மக்களை ஏமாற்றும் செயலாகத் தான் தெரிகிறது.

  2. அப்படியே…சூத்திரர்கள் செயல்களை ஆராயலாமா? 1.திருட்டு 2.கொலை 3.வன்முறை 4….. அப்பப்பா….அசொல்லி மாளாது.

  3. காஞ்சி ஜெயந்திரரை மறந்து பேசுவது நியாயமா? சூத்திரர்கள் செயலை ஆராயும் முன் பார்ப்பனர்களின் சூத்திரத்தை படித்துள்ளீர்களா? இல்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள்

    ” பெரியவா + சின்னவா = அருவா “.

    ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திரன் பார்முலா, பார்ப்பனீய, இந்து மத வெறியர்கள் பார்முலா. இதையும் கொஞ்சம் ஆராய்ந்து கூறுங்கள்

  4. தி இந்துவுக்கு அலியா பட் அப்சட் ஆனது பெருசா தெரியுது, அதனால தான் அவரோட குரும்படதை பாராட்டி செய்தி போடுது ….. இங்கே அப்பாவிகள் வயிற்றுப்பிழைப்பு கண்ணிர் புரியாது……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க