Thursday, May 8, 2025

Jan 27: A long journey to rebuild Gaza

Jan 27: A long journey to rebuild Gaza Israel's genocidal war has ended for now... Hundreds of thousands are marching towards totally ruined North Gaza. This journey is a ray of...

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 நவம்பர், 1986 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம்

ஜன 27: காசாவை கட்டியெழுப்பும் மாபெரும் பயணம் இஸ்ரேலின் இனிவெறிப் போர் இப்போதைக்கு முடிவடைந்துவிட்டது... இடிபாடுகளாய் சிதிலமடைந்துள்ள வடக்கு காசாவை நோக்கி இலட்சக்கணக்கான மக்கள் நடையாய் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் உலகம் முழுவதும் விடுதலைக்காகப் போராடும், தேசிய இன மக்களுக்கும் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் மாபெரும் நம்பிக்கையளிக்கும் காசா மக்களின் பயணம் இது. உறவுகளை...

உசிலம்பட்டி: குடியரசு தின கொடியேற்றத்தை தடுத்து மக்கள் போராட்டம்

மக்கள் அனைவரும் கைது செய்தாலும் பரவாயில்லை என்று துணிச்சலாக நின்றனர். வேறு வழியில்லாமல் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.

பொட்டலூரணி: கிராமசபைக் கூட்டம் நடத்தாததைக் கண்டித்து போராட்டம்

பொட்டலூரணி மக்கள் எவ்வளவோ கேட்டும் குடியரசு தினமான இன்று நடக்கும் கிராமசபைக் கூட்டத்தையும் செட்டிமல்லன்பட்டியில் வைத்துள்ளனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 31 அக்டோபர், 1986 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சத்தீஸ்கர்: தொடர்கதையாகும் புல்டோசர் பயங்கரவாதம்

சத்தீஸ்கரிலும் பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை! அரசே குற்றவாளி!

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கப் போலீசு, கனிம வளங்களை பாதுகாக்க வருவாய்த்துறை, கனிமவளத்துறை என சட்டத்தின்படி சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து அமைப்புகளும் அதற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1986 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு

வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.

வேங்கைவயல்: பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் தி.மு.க. அரசின் அயோக்கியத்தனம்

சமூக நீதி, திராவிட மாடல் என வாய்கிழியப் பேசிக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசின் இந்த பச்சை துரோகத்தை வேங்கைவயல் தலித் மக்களும் தமிழ்நாடு மக்களும் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்.

மாவோயிஸ்டுகள் படுகொலை: பாசிஸ்டுகளின் பயங்கரவாதம்

கனிம வளங்களைச் சத்தமின்றி கொள்ளையைவிட வேண்டுமெனில், அங்கு வசிக்கும் பூர்வக்குடிகளான பழங்குடி மக்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு ஆதரவாகப் போராடும் மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே மோடி-அமித்ஷா கும்பலின் திட்டமாக உள்ளது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16 – 30 செப்டம்பர், 1986 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றி | தோழர் ரவி https://youtu.be/JUa1VqDJ750 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!

தூத்துக்குடி மண்ணையும் நீரையும் நிலத்தையும் நஞ்சாகிய வேதாந்தா நிறுவனம், இதோ சங்கம் வளர்த்த தமிழ் மண்ணில், மதுரை மண்ணில் மாபெரும் மக்கள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்