Wednesday, May 14, 2025

தமிழக மீனவர்: நெஞ்சில் சுடுகிறது சிங்கள இனவெறி! முதுகில் குத்துகிறது இந்திய அரசு!!

கொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனத்துடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது

“சரியாத்தான் சார் கேட்பேன்” ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உரை!

129
வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்....

அஞ்சலி குப்தா: இந்திய விமானப்படையின் ஆணாதிக்கத்திற்கு பலிகடா!

'முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்...' இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.

அறிவியலின் நெற்றியடி! பைபிளின் மோசடி!!

அறிவியலின் அற்புதங்களை அனுபவித்துக்கொண்டு தேவனின் 'அற்புதங்களை'ப் பிரச்சாரம் செய்வது; பிறகு தேவனின் மகிமை காப்பதற்கு அறிவியலை அவமதிப்பது என்ற திருச்சபையின் திமிருக்கும், இரட்டை வேடத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு.

தேசங் கடக்குது தேசபக்தி! பாப் இசையில் வண்டே மாட்றம்!!

இந்துஸ்தானி வந்தே மாதரம், பாப் வந்தே மாதராக உருமாறியதெப்படி?

அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாக இந்தியா!

இந்திய அரசு அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு வால்பிடித்துச் செல்வதால் பாகிஸ்தானைப் போன்றதொரு அபாயகரமான சூழலுக்குள் இந்தியாவும் தள்ளப்படும்

இந்தியாவில் தற்கொலைகள்: அதிர்ச்சியா, வளர்ச்சியா, சாபக்கேடா?

8
தேசிய குற்றப்பதிவுகள் அலுவலகம் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி 2010-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் 1,34,599 பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நான்கு நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நடக்கிறது.

புதுவை ஹிந்துஸ்தான் யூனிலீவர் அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளிகளின் போராட்டம்!

இந்துஸ்தான் தொழிலாளர்கள் மட்டுமல்லாது கோத்ரெஜ், மெடிமிக்ஸ் பவர், லியோ பாஸ்ட்னர், யூகால், MRF, L&T சுஸ்லான் ஆலைத் தொழிலார்களும் கலந்துகொண்டனர். புதுவையில் மாற்றுத் தொழிற்சாலை தொழிலார்களையும் அணிதிரட்டிப் போராடியது இதுவே முதல்முறையாகும்.

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பை பற்றிப் பேசுவது கிடையாது
அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி!

அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி !

அமெரிக்க அடிவருடித்தனம் நிறைந்த இந்திய அரசின் அணுக் கொள்கையையும் - வர்த்தகத்தையும் பாதுகாப்பதுதான் மசோதாவின் நோக்கம்

அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அணுஉலைகளை ஆதரிக்கும் அப்துல் கலாம் தொடங்கி அனைத்து வல்லுநர்களும் அயோக்கிய சிகாமணிகள் என்பது அம்பலமாகிவிட்டது.

ரங்கநாதன் தெரு: அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?

ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தள்ளத் தயங்காத அதிகார வர்க்கம், சூப்பர் ஸ்டோர்களுக்காக விதிகளையே வளைத்திருக்கிறது

உர விலையேற்றம்: விவசாயத்தைச் சூறையாடும் தனியார்மயத் தாக்குதல்!

விவசாயிகளின் முதுகில் பாறாங்கல்லை ஏற்றி வைத்த்து போல, உர விலைக் கொள்ளை எனும் புதிய தாக்குதலை விவசாயிகளின் மீது இந்திய அரசு தொடுத்துள்ளது

இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் – பி.சாய்நாத்

கடந்த 16 வருடங்களில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக விவசாயிகளின் தற்கொலைகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது

கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!

15
நோக்கியாவைத் தொடும் கைகள் தாலியையும் விடாது பிடித்திருக்கின்றன. மவுசை இயக்கும் விரல்கள் அதற்கு ஆயுத பூசையையும் செய்கின்றன. மல்டி மீடியாவை களிக்கும் கண்கள் ஆதிக்க சாதி திமிரை விடாது கொண்டிருக்கின்றன.

அண்மை பதிவுகள்