Monday, May 5, 2025

மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

3
‘அரசியலற்ற’ என்ற அடைமொழியுடன் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு பேட்டி அளித்து தனது பிரதாபங்களை கூறுவதாக நினைத்து பரிதாபங்களை காட்டியுள்ளார், நமது 56 இன்ச் பிரதமர்.

மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ

பட்டூரில் "ஏ 1 ஃபீப் ஸ்டால்" என்ற பெயரில் மாட்டுக்கறி கடை வைத்து நடத்தும் நண்பர் ஜாகீர் உசேனை சந்தித்தோம். வீடியோ நேர்காணல்!

குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

0
வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக ஊடகங்களால் காட்டப்படும் ‘குஜராத் மாடலின்’ உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை, படியுங்கள்..

50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

1
கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது.

கொள்ளையர்கள் தப்பும் போது நமது சௌகிதார் என்ன செய்தார் ?

0
27 கொள்ளையர்கள் தப்பியதை வேடிக்கை பார்த்த பின்னரும் புளகாங்கிதத்துடன் தன்னை 'சௌகிதார்' என்று அழைத்துக் கொள்வதை என்னவென்று சொல்ல?

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

மோடி, பாஜக, அதிமுக குறித்து கழுவி ஊற்றினர் சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் நாம் சந்தித்த மக்கள்... அந்த ரணகளத்திலேயும் ''தாமரை வந்தா வரட்டுமே…! அது லஷ்மி கடாட்சம்'' என்றார் பாஜக அனுதாபி ஒருவர்...

பேஸ்புக் மூலம் வாக்காளர்களுக்கு பரிசளிக்கும் பாஜக !

ஜனநாயகத்தின் ஆகக் கடைசியான நம்பிக்கையாக லிபரல் அறிவுஜீவிகளால் நம்பப்படும் தேர்தல் அமைப்புமுறையும் சீரழிந்து விட்டது அம்பலமாகி வருகின்றது.

மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக காணாமல்போகும் – லண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் !

0
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை மட்டுமே வென்றது.

இந்த செய்தியை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை !

1
நான் உங்களிடமிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

நாம வீட்டை லீசுக்கு எடுப்போம் ! பாஜக அதிமுக கட்சியையே லீசுக்கு எடுத்துட்டான் !

இணையத்தில் இருந்து களத்தில் இறங்கி மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் "கோ பேக் மோடி" முழக்கத்தை நடைமுறையில் நாம் சாதிப்பது கடினம்.

புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?

2
புல்வாமா தாக்குதலின்போது சூட்டிங்கில் இருந்த மோடி, அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருந்தபோது பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு மோடி | மக்கள் கருத்து

ஆட்டோ டிரைவரான எங்க மேலயே பலமுறை மோதிட்டாரு… நாங்க அந்த விபத்துலேருந்து மயிரிழையில தப்பிச்சிட்டோம்... இன்னொரு தடவ மோடி வந்தா நாங்க குடும்பத்தோட சாகனும் வேற வழியில்ல….

திருப்பூர் : மக்கள் வரிப்பணத்தில் மோடியின் தேர்தல் விளம்பரம் !

தேர்தல் வருவதற்குள் தனது விளம்பரத்திற்காக, கிராம பஞ்சாயத்து கழிவறையைக் கூடக் காணொளி காட்சி மூலம் மோடி திறந்து வைக்கும் அதிசயங்களும் விரைவில் நிகழலாம்.

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்

நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

அண்மை பதிவுகள்