நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !
தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?
மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !
ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
மோடி – பாஜகவின் சிறந்த ஜால்றா யார் ? சிறப்பு விருதுகள் – 2018 !
கடந்த 2018-ம் ஆண்டுக்கான மோடி- பாஜகவின் சிறந்த ஜால்ராக்களுக்கான சிறப்பு விருதுகள்.. இணைந்து வழங்குவோர், ரிலையன்ஸ், அதானி, பதஞ்சலி மற்றும் பாசிச பாஜக.
சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !
புத்தாண்டு தினத்தன்று ஏ.என்.ஐ நியூஸ் நிறுவனம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்த நேர்காணல் குறித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பகடி செய்துள்ளன. அதன் மீதான ஒரு பார்வை
வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?
இந்த அதுலாத் எப்போது 'ரா'வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர்.
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் மோடி அமித்ஷா கும்பலின் கூட்டாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இனி சட்டத்தின் ஆட்சி எதுவும் கிடையாது, காவி பயங்கரவாதம் தான் ஆட்சி புரியும் என்பதை பறைசாற்றியிருக்கிறது தீர்ப்பு
கஜா புயலுக்கு பட்டை நாமம் – சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை !
பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, விவசாயக் கடன் என மோடி அரசின் தாக்குதல்களில் வாழ்விழந்த கோடிக்கணக்கான மக்களை இதை விட கொச்சைப்படுத்த முடியுமா என்ன?
கேள்வி பதில் : ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?
பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களது அழுத்தத்திற்கு ஏற்பவே மற்ற கட்சிகள் செயல்படுகின்றனர். அந்த கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகளாக இருந்தாலும் இதுதான் நியதி.
சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.
கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?
யோகி ஆதித்யநாத் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியார்.
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகள் தெள்ளத்தெளிவாக ஆவணங்களில் இருந்தும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது.
கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களை திசை திருப்ப அவர்கள் இன்னமும் மதவெறிக் கொள்கைகளை கையில் எடுப்பார்கள்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
பாரதிய ஜனதாவின் தோல்வி குறித்து ரஜினிகாந்த், அதிமுக அடிமைகள், பாஜக வின் பங்காளிகள் சிவசேனா ஆகியோர் உதிர்த்த முத்துக்களுள் சில...
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, "பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது" என்பது வேறு. அதையே "நிரந்தரத் தீர்வாக நம்புவது" என்பது வேறு.
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
காவி கும்பல் அரசுக்கு தெரிவிக்காமல், ‘திடீரென’ ராஜினாமா செய்துவிட்டதுதான் இவர்களுக்கு ‘அதிர்ச்சி’ அளிக்கிறது.