ஓநாய்கள் அரியணை ஏறினால் ? கேலிச்சித்திரம்
ஹரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் ஆதிக்க சாதி வெறியர்களால் எரிப்பு! - செய்தி. நாய்கள் மீது கல் எறிந்தால் அதற்கும் அரசுதான் பொறுப்பா - மத்திய அமைச்சர் வி.கே.சிங்
புதுவை பல்கலையில் மாட்டிறைச்சி போராட்டம் – ஆர்.எஸ்.எஸ் அடாவடி
“மாட்டக் கொல்றதுக்கு உங்க அம்மாவக் கொல்லுங்கடா!” என்றும், “இந்த தலித் முஸ்லீம் பசங்க எங்க கோமாதாவ கொன்னா, நாங்க அவுங்களக் கொல்வோம்!” என்றும் பேசியது அக்கும்பல்.
கருப்பு மை மிரட்டல் – காவி ரவுடிகளை எதிர் கொள்வது எப்படி ?
தாலி குறித்த விவாதத்தில் வானரங்கள் வகை தொகையே இன்றி அட்டூழியங்கள் செய்தாலும் ஒரு பத்திரிகை நிர்வாகம் என்ற முறையில் கூட புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எள்ளளவும் கோபமோ, தார்மீக உணர்வோ வரவில்லை.
ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு
பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுவையில் மாட்டுக்கறி விருந்து – அனைவரும் வருக !
கலந்து கொள்வோம்! விருந்து உண்போம்! பாசிசத்திற்கு எதிராய்! நாள்: 20.10.2015, செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி இடம்: மூப்பனார் காம்ப்ளக்ஸ், வில்லியனூர், புதுச்சேரி.
தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?
பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !
படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா?
கோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்
"எங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர', 'பஞ்சம' சாதி மக்க வேணும். ஆனா, அவங்க கோயிலுக்குள்ள வந்தா மட்டதான்."
லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது.
மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.
மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி
கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 'அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை' என்ற 'நற்சான்றிதழுடன்' அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது.
ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
அமெரிக்காவை அதிர வைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர்.
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் !
மத்தியில் மோடி - மாநிலத்தில் ஜெயா என பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவெறியர்கள் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தில் கால்பதிக்க 'வரப்பிரசாதமாக' அமைந்துள்ளது.























