மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"
துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி !
சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.
தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்
இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க மோடி போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சார்னு சல்லு பாய் முடிச்சிக் கொடுத்த விஷயத்த வெச்சி பாலிடிக்ஸ் பண்றாங்க பிஜேபி காரங்க.
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!
அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்ற சாயம் வெளுத்துப் போன பழைய பாட்டை "ரீ மிக்ஸ்" செய்து விற்கிறார் மோடி.
67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏலக் கம்பேனி மொதலாளி மோடி – கேலிச்சித்திரம்
"வாங்கோ வாங்கோ, எந்த ஸ்டேட்ட வேணும்னாலும் எடுத்துக்கோங்க"
அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
மனைவிக்கு ஓட்டல் கறி சாப்பிடும் உரிமை கொடுக்கும் நபர் மாட்டுக்கறி சாப்பிடும் மக்களின் உரிமை மீது வன்மத்தை கக்கும் இயக்கத்தில் மனதாரா இயங்குவது உண்மைதானே?
திருச்சியில் மோடியின் ‘தூய்மை’ இந்தியா திட்டம்
நாட்டை குப்பையாக்குவது நாம்தான்" என்றனர். நமது தோழர், "நாம் என்று சொல்லாதீர்கள்; மோடி என்று சொல்லுங்கள், இல்லை என்றால் மோடியைப் பார்த்தே கேளுங்கள்" என்றார்.
சேது சமுத்திர திட்டம் – இராமனின் மைண்ட் வாய்ஸ்
"தமிழ்நாட்டுல கட்சிய ஃபார்ம் பண்ற மூடு பசங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி.."
மோடி அலை என்ற வெங்காயம் !
பிரச்சாரத்தில் ஈடுபட்டு பிரம்மாண்ட பேரணிகளை நடத்தியபோதிலும், வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்த முடிந்துள்ளதேயன்றி, மற்றபடி மோடி அலையுமில்லை, சுனாமியுமில்லை.
ஆஸ்திரேலியாவில் மோடியை எதிர்த்து போராட்டம்
அவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், 'மோடி உங்கள் கரங்களில் ரத்தம் தோய்ந்திருக்கிறது', 'பொய் ஒருபோதும் உண்மையாகாது', 'தவறு எப்போதும் சரியாகாது', 'தீமை நல்லதாக மாறாது' என்று எழுதப்பட்டிருந்தன.
கருப்புப் பண மீட்பர் – கேலிச்சித்திரம்
கருப்பு பணத்தை மோடி மீட்பார் என்று இன்னுமா இந்த ஊர் நம்புது! முகிலனின் கேலிச்சித்தரம்!
மோடி கிளீன் இந்தியா – காமடி வீடியோ !
மோடியின் ஆணைக்கிணங்க பிரபலங்கள் விளக்குமாற்றுடன் பெருக்கும் அந்த அரிய காட்சிகள் உங்கள் சிரிப்புக்காக முன்வைக்கப்படுகின்றன. 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பாருங்கள், பரப்புங்கள்,! நன்றி!!
புராணங்கள், அறிவியல், சமூகம்
புராணங்கள் என்பவை பழங்காலக் கதைகள், வரலாறு என்பது என்ன நடந்திருக்கும் என்று நம்பப்படுவது, அறிவியல் வரலாற்றின் ஒரு பகுதி. பிந்தையதன் இடத்தில் முந்தையதை வைப்பது முட்டாள்தனமின்றி வேறென்ன?