சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
அண்ணன் மறைவிற்குப் பின் அவரது மனைவியைத் தம்பி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற ஜாட் சாதியினரின் மரபும் இந்துச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒருதார மணச் சட்டம் இங்கேயும் செல்லாது.
நோக்கியா மூடல் – மோடியின் மேக் இன் இந்தியா சாதனை !
ராமனின் கௌரவத்திற்காக சீதை தீக்குளித்தாள். அமைச்சர் சீதாராமனோ முழு இந்தியாவையும் தீக்குளிக்க சொல்கிறார்.
தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது? ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்!
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
"கிருஷ்ண ஜெயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜெயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துஅநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன."
அம்மா கொள்ளைக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் – படங்கள்
கிறித்தவ வெறி பிடித்த குருட்டு நீதிபதி எழுதிய தீர்ப்பு என்று இந்துமதவெறியர் சாபம்! அந்த நீதிபதிக்கு கல்லறையில் கூட இடமில்லை என்று பொள்ளாச்சி கிறித்தவர் ஜோஸ்தாமஸ் பிரார்த்தனை! ஊழலுக்கு ஆதரவாக இதுதாண்டா மத நல்லிணக்கம்!
கடலூரில் கால்டுவெல் நினைவு கருத்தரங்கம்
எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை.
ஒபாமா எம் உற்சவம் – பாரத மாதா எம் தத்துவம் !
"எப்.டி.ஐ என்பது ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்" என்பது மட்டுமல்ல "பர்ஸ்ட் டெவலப் இண்டியா"! ஆகா! என்ன ஒரு பாஷ்யம்! அகம் பிரம்மாஸ்மி... அன்னிய மூலதனம்... அதுவே இந்தியா! இந்தியாவே மூலதனம்!
ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா – சிறப்புக் கட்டுரை
நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.
பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.
சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!
“எங்களுக்கு உசிதமா படலை", ”உயிரை கொன்ன்ன்னு", “என் பையன் அப்படி இல்லை" என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர்.
மோடி ஆட்சியில் காவிமயமாகும் நீதித்துறை
இச்சட்டத்தால் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக, மோடி அரசு நீதித்துறையைக் காவிமயமாக்குவதற்கு மட்டுமே பயன்படும.
இந்து திருடனுக்காக முசுலீம்களைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்!
அழகிரியினுடைய திருமங்கலம் ஃபார்முலா; அம்மாவுடைய திருநெல்வேலி ஃபார்முலா முதலியவற்றை அறிந்து வைத்திருக்கும் ஊடகங்கள் அமித்ஷாவின் இந்த உ.பி கலவர ஃபார்முலாவின் விவரத்தை மட்டும் மறைத்து வருகின்றன.
தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்
"பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்ச்சியை செய்திருக்க வேண்டும்"