நர்மதா நீரை கோக்குக்கு தாரை வார்க்கும் குஜராத்
அமெரிக்க பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் நர்மதா திட்டத்திலிருந்து வழங்க உத்தரவிட்டிருக்கிறது குஜராத் அரசு.
காஷ்மீருக்கு உதவினால் ஆர்.எஸ்.எஸ் அடித்து நொறுக்கும்
இயற்கை பேரிடர் நிவாரணத்திற்கு உதவுவதே குற்றமென்று ஆக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவத்தின் கட்டமைப்பே இத்தகைய மானிட விரோத வெறுப்புணர்வால்தான் கட்டப்பட்டிருக்கிறது.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்
பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு உணர்த்துவதாக இக்கருத்தரங்கம் இருந்தது.
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்
கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் - செப்டம்பர் 20, 2014 சனி மாலை 5.30 மணிக்கு கே.கே. நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகக் கடை கட்டிடத்தின் 2-வது மாடியில். அனைவரும் வருக.
தமிழக மீனவர்கள் இந்திய இலங்கை கூட்டுச் சிறையில் – கேலிச்சித்திரம்
ராமேஸ்வரம், காரைக்கால், பூம்புகார் மீனவர்கள் 55 பேர் சிறைப்பிடிப்பு
காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி !
"காஷ்மீரில் இருந்து மகிழ்ச்சிகரமான காட்சிகள் வந்து கொண்டிருக்கின்றன. பாவிகள் துடைத்தெறியப்பட்டு தர்மம் நிலைநாட்டப்படும். இன்னும் 30 நாட்களுக்கு மழை நிற்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்"
சமஸ்கிருத வாரம் இந்துத்துவா அதன் சாரம் – புமாஇமு கருத்தரங்கம்
செப்டம்பர் 16, 2014 காலை 10.30 மணி, கல்யாணி ஸ்ரீநிவாசா பத்மாவதி மகால், ஆவடி ரோடு, கரையான் சாவடி, சென்னை,சிறப்புரை தோழர் துரை.சண்முகம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ் நாடு.
மோடி தர்பார் – கார்ட்டூன்கள்
மோகன் பாகவத்தின் இந்து ராஷ்டிரம், அமித் ஷாவுக்கு நற்சான்றிதழ், மோடியின் பொருளாதார தாக்குதல்கள் - கேலிச்சித்திரங்கள்.
அனந்தமூர்த்தியின் மரணம் ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி
அனந்தமூர்த்தி மரணமடைந்த அன்று மங்களூர் நகரத்தில் உள்ள மோடி ரசிகர்களான பஜ்ரங் தள் அலுவலகத்தில் வெடி போட்டு கொண்டாடி இருக்கிறார்கள்.
சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?
டெல்லியிலே ஆம் ஆத்மிக்கு ரேட்டு வைத்தது பிஜேபி, நெல்லையிலே பிஜேபிக்கு ஆப்பு வைத்தார் அம்மா. திருநெல்வேலியே காணலையே சொர்ணாக்கா.. கட்டுரை, கார்ட்டூன், வீடியோ.
தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது.
மோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்
மனிதர்களால் பாசிஸ்டுகளுக்கு ஆபத்திருப்பதால் அவர்கள் இசட் - பிளஸ் பாதுகாப்பு கோருகிறார்கள்!
சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்
"நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது.