Sunday, May 4, 2025

தேர்தலை புறக்கணிக்கும் நெய்வேலி தாண்டவன் குப்பம் மக்கள் !

5
"குடிநீரும்,மின்சாரம் வந்தால் நாங்கள் வீட்டுக்கு போகிறோம், இல்லை யென்றால் ஜெயிலுக்கு போகிறோம். கொலை குற்றவாளிகளுக்கு கூட இவைகள் மறுக்கப்படுவதில்லை. உழைத்து வாழும் எங்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது"

வழக்கறிஞர் ரஜினிகாந்த் : தருமபுரியில் போட்டியிடும் பிழைப்புவாதி

13
"வடிவேல் ராவணன் என் உறவினரே கிடையாது. அவன் வேறு சாதி, நான் வேறு சாதி. அவன் பள்ளன், நான் பறையன். இனி சாதி சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஓட்டுக் கேட்க வேண்டும் போல இருக்கிறது"

தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்

1
போலீஸ், நீதிமன்ற தடைகளை தகர்த்து கூடங்குளத்தில் நடத்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு அரங்கக் கூட்டம் - செய்தி, புகைப்படங்கள்.

மூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை !

2
அம்பேத்கரியம் பேசியபடியே தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுக்கு மூன்று அனுமன்களைப் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை

வீழ்ந்து போன வீரம் ! மண்டியிட்ட மானம் ! – கார்ட்டூன்

2
புலி பயங்கரவாத கூச்சல் போட்ட மம்மிக்கு சிங்கி அடிக்கும் சீமான் - கார்ட்டூன்

ரஜினி வீட்டில் நக்கச் சென்ற மோடி !

28
பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப் போல அலைகிறார்கள்.

காவி மோடியின் பணியில் கார்ப்பரேட் மீடியா

1
பத்திரிகை தருமம், நடுநிலை போன்ற பம்மாத்துகள் கலைந்து, கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை முகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அம்பலமாகி வருகிறது.

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

28
என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன்.

தேர்தல் ரீமிக்ஸ் !

6
கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!

மோடி அலையில் மூச்சுத் திணறும் வைகோ !

17
சென்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அதிக பணம் கொடுத்து மக்கள் வாக்குகளை விலைக்கு வாங்கியதை அவர் தன்னெஞ்சு அழுகும் அணியலங்காரத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார்.

ஆம் ஆத்மி : வெளக்குமாத்துக்கு டாலர் குஞ்சம் – கார்ட்டூன்

4
ஆம் ஆத்மி கட்சியின் டாலர் வெளக்குமாறும் ஊழல் ஒழிப்பு சர்வரோக நிவாரணமும் - முகிலனின் கேலிச்சித்திரங்கள்

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்

24
பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்?

பெரியார், மோடி பேதமறியாத குடிகார கேப்டன் – கார்ட்டூன்

233
போகிற போக்கைப் பாத்தால் இனி விஜயகாந்த் சினத்துடன் தொண்டர்களை சாத்தும் காட்சி போய் தமிழக மக்களே கேப்டனை வெறுப்புடன் சாத்தும் காட்சியை எதிர்பார்க்கலாம்!

அமெரிக்க டாலருடன் சுத்தம் செய்யும் ஆம் ஆத்மி – கார்ட்டூன்

3
அமெரிக்க டாலரில் இந்திய நாட்டை சுத்தம் செய்யும் அரவிந்த் கேஜ்ரிவால்.

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

58
பத்திரிகையாளர் ஞாநி சேர்ந்தி்ருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தோற்றுவித்த கடவுள் யார்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

அண்மை பதிவுகள்