சிறையிலிருந்து ஒலிக்கும் குரல்! – உமர் காலித் கடிதம்
என்னுடைய சிறைவாசம் எனக்கு மட்டுமானது இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்பாத கேள்விகளை கேட்கும் எவருக்கும் என் நிலைதான் வாய்க்கும் என அனைவருக்கும் உணர்த்த என்னை பயன்படுத்துகின்றனர். எனவே என்னுடைய போராட்டம் என்பது தனிப்பட்ட போராட்டம் அல்ல. அது என்னையும் தாண்டிய அளவிலான போராட்டம்!
கார்ப்பரேட் – பா.ஜ.க. கூட்டுக் கொள்ளை: தேர்தல் பத்திரங்களுக்குப் பதிலாக அறக்கட்டளைகள்!
தேர்தல் நிதிப்பத்திரங்கள் தற்போது ஒழிக்கப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் கொள்ளை வேறு வழியில் தொடர்கிறது. சட்டம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்தும் இந்த "கூட்டுக்கொள்ளைக்கு" உடந்தையாக மௌனம் காக்கின்றன.
உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக உச்சநீதிமன்றம்!
பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.
திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி
திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டு மக்களின்
ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படும் நீ்தித்துறை | தோழர் ரவி
https://youtu.be/4_ikGNAD0rQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு! | ம.அ.க.
அயோத்தி பாபர் மசூதி வழக்கு போலவே தொடக்கக் காலம் முதலே இந்த வழக்கை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அணுகி வருகிறது. அயோத்தி வழக்கில் நீதிமன்றங்கள் எப்படி இந்து மதவெறி கும்பலின் கைப்பாவையாகச் செயல்பட்டனவோ, அப்படியேதான் இந்த வழக்கிலும் நீதிமன்றங்கள் செயல்பட்டு உள்ளன.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்! | தோழர் இராமலிங்கம்
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: கலவரத்திற்குத் துணைபுரியும் உயர்நீதிமன்றம்!
| தோழர் இராமலிங்கம்
https://youtu.be/FBDChangrEo
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கட்டாய இ – ஃபைலிங்! | தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது
கட்டாய இ - ஃபைலிங்! | தமிழ்நாடு வழக்கறிஞர் போராட்டம் வெல்க!
| தோழர் மருது
https://youtu.be/T6r_3vx8-tM
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் உணர்த்தும் உண்மை என்ன?
பாசிச நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு மக்கள் போராட்டங்களே தீர்வாகும் என்பதையே சமீபத்திய இரண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!
புதிய வரையறைகளால் வட இந்தியாவின் நுரையீரலாக உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அழிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வெப்பமயமாதல் தீவிரமடையும், குளிர்ச்சியான பகுதிகள் வறண்டுபோகும்.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படும் டெல்லி உயர்நீதிமன்றம்!
“எனது குடும்ப உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள், வழக்குடன் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சூழலில், செங்கரின் தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது எனது குடும்பத்திற்கு மரணத்தை ஏற்படுத்துவதற்கு நிகராகும்” - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து பாதிக்கப்பட்ட பெண்
SIR உணர்த்துவது என்ன? | வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC! | வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
SIR உணர்த்துவது என்ன?
வேட்பாளர்களை ஒழித்து கட்ட ED,EC!
வாக்காளர்களை ஒழித்துக் கட்ட SIR
https://youtu.be/FWb0tNIWZtU
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றமும் திருக்கார்த்திகையும் தீர்ப்பும்! | தோழர் மருது நேர்காணல்
‘‘இவர்கள் குறிப்பிடுகிற தீபத்தூண் என்பது தீபத்தூண் கிடையாது. அது நில அளவைக் கல்னு ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சொல்றார். ஆய்வாளர்களும் அது பிரிட்டிஷ் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவைக் கல்னு சொல்றாங்க.’’
எத்தனால் தொழிற்சாலைக்கு எதிரான இராஜஸ்தான் விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போலீசு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி தாக்கியது. இது விவசாயிகளை இன்னும் ஆத்திரங்கொள்ள வைத்த நிலையில், 14 வாகனங்களையும் போலீசு ஜீப்பையும் விவசாயிகள் கொளுத்தினர்.
நீதிபதி செம்மல் மீதான இடைநீக்க நடவடிக்கை இயற்கை நியதிக்கும் அறத்திற்கும் எதிரானது!
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக போலீசு செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டதற்காகவே ஒரு நீதிபதி பழிவாங்கப்படுகிறார் என்பது இன்றைய அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக இருப்பதற்கான சான்றாகும்.
பஞ்சாப்: கார்ப்பரேட் ஆதரவு வரைவு மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!
டிசம்பர் 8- ஆம் தேதியன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) தலைமையில் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் மின்சார வாரியத்தின் (PSPCL) ஊழியர்களும் விவசாயிகளுடன் இணைந்து வரைவுகளின் நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
























