இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
கேவலம், சில நூறு ரூபாய்களுக்காக எவனாவது குண்டடிபடுவானா? உண்மையைச் சொன்னால், எங்களைக் கொல்வதற்காக கூலி வாங்குபவர்கள் இந்தியப் படையினர்தான்.
வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி!
போலீசின் வெறித்தாக்குதலுக்கு ஆளான சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களுக்கும், சிங்கள இராணுவத்தின் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழ் மக்களுக்கும் எதிராக நஞ்சைக் கக்கும் விதத்தில் கே.எம்.விஜயன் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்
சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !
பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து!
இந்தியாவின் அணு ஆயுதம் உண்மையில் என்ன சாதித்திருக்கிறது? பொக்ரான் சோதனைக்குப் பிறகு பாகிஸ்தானும் சோதனை செய்து பகிரங்கமாக அணு ஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதுதானே ஒரே பலன்
மக்களை ஏமாற்ற படையெடுக்கும் கட்சி விளம்பரங்கள்
தேனும், பாலும் தெருவில் ஓட விட்டதை உணர முடியாத மர மண்டைகளான மக்களுக்கு அரசு அதை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப் போகிறதாம்.
டூரிஸ்ட் புரோக்கர் ஷாருக்கானின் காஷ்மீர் காதல்!
ஒரு கொலைகாரன் தனது கொலையை சிலாகிக்கலாம். கொல்லப்படுபவர்களால் அப்படி முடியுமா?
ஜாக்டோ – ஜியோ நிர்வாகி மாயவன் நேர்காணல்
நீதிபதி அவர்கள், இழப்பீடை எங்களிடம் வசூலிக்கச் சொல்லியிருக்க கூடாது. அவ்வாறு எங்களிடம் வசூலிக்கக் கூறியிருப்பது சட்ட விதிகளுக்கு முரணானது.
புதுதில்லி JNU-வில் பா.ஜ.க பாசிசம் – நேரடி ரிப்போர்ட்
இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேணல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பியது
முனகுவது கூட இனி தேசத்துரோகம்!
பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..
மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்" மதுரையில் நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி - ஆர்ப்பாட்டம் 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி.
ஈழ அகதிகளை நாடு கடத்தாதே !
தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு எதிராக போலீசார் இழைத்து வரும் கொடுமைகள் எல்லை இல்லாமல் போய்க்கொண்டிருப்பதற்கு இந்த நாடு கடத்தல் மிரட்டல் தெளிவான எடுத்துக்காட்டாகும்.
உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !
ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்கள், அதற்காகவே உருவாக்கப்பட்ட, லாப நோக்குடைய, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சேவையகங்கள் மூலம் அரசுக்கே விற்கப்பட உள்ளன.
காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !
சோனி சோரிக்குப் பிணை வழங்க மறுத்துள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், காட்டுவேட்டையின் கூட்டாளியோ?
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.