மணல் கொள்ளை : நீர் ஆதாரத்தை அழித்து வாழ்க்கையா ?
நமது வீட்டை கொள்ளையடிப்பவனிடம் நாம் கமிசன் வாங்கி அனுமதிப்போமா? சற்று யோசித்து பாருங்கள். பசிக்கிறது என தொடைக்கறியை அறுத்து சாப்பிடுவதா?
நீங்க 10 பெண்கள் டாஸ்மாக்கை மூட முடியுமா ?
குடிமகன்களே! நீங்க தள்ளாடும் வரைதான் இந்த அரசு ஸ்டெடியா இருக்கும் நமது குடிகெடுப்பதே இந்த அரசு என்பதை உணரும் போது உன் வாழ்க்கை வசப்படும்!
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தோலுரித்த புமாஇமு !
அரசே கட்டுப்படுத்த முடியாத அதிகாரம் கொண்ட ஒரு சர்வாதிகார அமைப்பு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கான ஆதாரம்தான் இது.
விழி பிதுங்கிய மின்வாரியம் – HRPC சமர் – முழு அறிக்கை
மின்சார ஒழுங்குமுறை ஆணயம் பிடியிலிருந்த கூட்டத் தலைமையின் அதிகாரம் மக்களின் கைக்கு வந்தது. ஏதோ நாட்டாமையைப்போல் அவர்கள் நடத்திய கூட்டம் மக்களின் பங்கேற்பால் தலைகீழ் மாற்றத்தை அடைந்தது.
மின்கட்டண உயர்வு கருத்துக் கேட்பு கூட்டத்தில் HRPC
ஆணையத்தின் உறுப்பினர் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததும் நஷ்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றார். மின்வாரிய அதிகாரிகள் இதற்கு பதிலளிக்க மறுத்து விட்டனர்.
தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !
சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும்
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
பக்தர்களே நீங்கள் இறைவனின் பக்தர்களா? தீட்சிதனின் அடிமைகளா? கோவில் ஆகம விதி வெங்காயம் என்பதெல்லாம் பொய், உண்டியல் பணம் மட்டும் உண்மை என்று பச்சையாக தெரியவில்லையா?
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு
அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.
சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம் !
யார் இந்த சுப்ரமணிய சாமி? அவரது தொழில் என்ன? அவருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது? அரசியலில் அவரது இடம் என்ன? ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் மர்மம் என்ன? சு.சாமி மாமா குறித்த முழுமையான ஆய்வுத் தொகுப்பு!
வீடு கட்டுவோம் – தடுத்தால் தடுப்பவனுக்கு பாடை கட்டுவோம்
இந்த போராட்டத்தின் துவக்கத்தில் மக்களிடம் ஒருவித அஞ்சும் போக்கு இருந்தது. ஆனாலும் போராட்டத்தின் தன்மையையும் நோக்கத்தையும் தனியாக எடுத்து விளக்கிய பிறகு தைரியமடைந்த அவர்கள் போராட்டத்திற்கு தயாரானார்கள்.
ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா – கருத்தரங்கம்
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது.
மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?
ஆணையத்தின் மீது கைவைப்பது அம்மாவாலேயே, ஏன் 'ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய' திறன் படைத்த மோடியாலேயே கூட முடியாத காரியம்.
புஜதொமு மாவட்ட செயலாளர் தோழர் சிவா பொய் வழக்கில் கைது
தொடர்ச்சியாக பு.ஜ.தொ.மு தோழர்கள் மீது பல பொய் வழக்குகளை போட்டு இதன் மூலம் பு.ஜ.தொ.மு-வின் செயல்பாட்டை இப்பகுதிகளில் முடக்கி விடலாம் என மனப்பால் குடிக்கிறது, காவல்துறை.