Wednesday, August 27, 2025

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!

0
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்: பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!

0
ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமான விடுதி கட்டாமல், தோழி விடுதி கட்டுவது என்பது அடிப்படையிலேயே அர்த்தமற்றது என்பதுடன் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையுமாகும்.

நீட் தேர்வு என்னும் தூக்குக் கயிற்றுக்கு மீண்டும் ஒரு மாணவர் பலி!

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதை விட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

சிதிலமடைந்து வரும் குஜராத்தின் கல்வி கட்டமைப்பு!

தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை

ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.

நீட் தேர்வு தூக்குக் கயிற்றுக்கு மற்றொரு மாணவி பலி

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து அம்பலமாகி வந்தாலும் பாசிச கும்பல் நீட் தேர்வை இரத்து செய்வதில்லை.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கைவைக்கும் மோடி அரசு!

“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை”

புதிய கல்விக் கொள்கையின் ஏபிசி திட்டத்தை அமல்படுத்தும் சென்னை பல்கலைக்கழகம்

ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் நாட்டின் எந்தப் பல்கலைகழகத்திலும் 70% பாடங்கள் வரை இணைய வழியில் பயிலலாம் என்ற ஏபிசி திட்டம் பல்கலைக்கழக அமைப்பிலும் உயர்கல்வியிலும் பெரும் குழப்பத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் அபாயங்களை கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு | ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு ராஜாஜி வாரிசுகளே எங்களை சீண்டாதிங்க | தோழர் மருது https://youtu.be/-Eu5YQAjO_k காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு | ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார்

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் திமிர் பேச்சு ஒன்றிய அரசுக்கு வரி தரக் கூடாது | தோழர் சாந்தகுமார் https://youtu.be/N5Uj8f3cVc8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது: மிரட்டும் மோடி அரசு

0
இவ்வளவு காலமும் “மும்மொழிக் கொள்கை நல்லது, இந்தி படித்தால் என்ன பிரச்சினை?” என வாயாடிக் கொண்டிருந்த பாசிச சக்திகள், நிதியை ஒதுக்க முடியாது என்று மறுத்திருப்பதன் மூலம் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

போராடும் மாணவர்களை மிருகத்தனமாக ஒடுக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்!

மாணவிகள் உள்பட கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் டெல்லியின் தென்கிழக்கில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு போலீசால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

கௌரவ விரிவுரையாளர்களின் தமிழ்நாடு தழுவிய தொடர் போராட்டம்

பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு.

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.

அண்மை பதிவுகள்