புமாஇமு ரிப்பன் பில்டிங் முற்றுகை !
அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் உயிர் பறிபோக இருந்த அநியாயத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சென்னை மாநகராட்சி செயல்படும் ரிப்பன் பில்டிங்கில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.
கடலூர் பெரியார் கல்லூரியில் கிளர்ந்தது மாணவர் போராட்டம்
மாணவி அனிதா படுகொலையைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்களைத் திரட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டம்
சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு
ஹைதராபத் ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.
அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.
கல்வி வியாபாரம் : வாங்க சார்… வாங்க ! புதிய கலாச்சாரம் ஜூன் 2017
கட்டணக் கொள்ளை இல்லாத அரசுப் பள்ளிகள் திட்டமிட்டே சாகடிக்கப்படுகின்றன. இந்நிலையில் “நீட் தேர்வு” ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை நிரந்தரமாக புதைத்து விட்டது.
தனியார் பள்ளிகள்: A – FOR – அயோக்கியர்கள் !
கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்று பெயர் வைத்துக் கொண்டு, எல்.கே.ஜி. முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு அரசே தனியாருக்கு காசு கொடுப்பதே அயோக்கியத்தனம்.
கடலூர் மாணவர் மர்ம மரணம் – தட்டிக் கேட்ட தோழர்கள் சிறையில் !
பொதுமக்கள் போலிசை காரி உமிழ்ந்தனர். போலிசின் அராஜகமான செயலை கண்டித்தனர். ஒரு வயதானவர், "போலிசு எந்த அளவுக்கு நிர்வாகத்துக்கு சார்பாக மாமா வேலை பார்க்கிறான்" என்று கூறினார்.
சம்புகர்களின் கொலை!
தலித்துகளுக்கு எதிரான முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?
கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
பச்சையப்பன் கல்லூரி : கல்விக் கூடமா மாட்டுத் தொழுவமா ?
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களே! வீரம் மிக்க மாணவர் படையே ! உரிமைக்காகப் போராடு ! அடிப்படை வசதிகளை வென்றெடு !
சென்னை மாநகர போலீசா, எஸ்.வி.எஸ் கல்லூரி கூலிப்படையா ?
மூன்று மாணவிகளை கொன்றது மட்டுமின்றி அவர்களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைக் கூட தடுக்கும் அளவிற்கு இரக்கமற்ற கொடிய கூலிப்படையாக இந்த அரசும் போலீசும் செயல்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி? – அரங்கக் கூட்டம் !
ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?, கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம், கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை! கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை!
சிறுமி சுருதி கொலை:சீயோன் பள்ளியை அரசுடமையாக்கு!
கல்வித் தந்தைகள், கல்வி வள்ளல்கள் என்ற பெயரில் நல்லப் படிப்பைத் தருகின்றோம் என்று மக்களை ஏய்த்து பணத்தை பிடுங்குவதோடு மட்டுமின்றி உயிரையும் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்.