சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
இதன்படி காடுகளில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளான புல்வெளி போன்ற நிலப்பரப்புகளை ‘காடு அல்ல’ என வகைப்படுத்தி, அதனை ‘வளர்ச்சி’த் திட்டத்துக்கு வழங்கிவிட முடியும்.
பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
செயற்கை இறைச்சி சுற்றுச்சூழலை காப்பாற்றுமா ?
நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இது உணவுப் பற்றாக்குறையை தீர்க்குமா ?
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! நாகர்கோவிலில் HRPC கருத்தரங்கம்!!
பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம் ! சனிக்கிழமை 26.11.2011 அன்று நாகர்கோவிலில் கருத்தரங்கம்.






