மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
அரசு பெருச்சாளியிடம் அவதிப்படும் விவசாயிகள்
"இத ஏங்க குசுகுசுன்னு கேட்டுகிட்டு, சத்தமாதான் கேளுங்க. கமிஷன் புடிக்குறது அதிகாரிங்கல்லேருந்து அரசியல்வாதி வரைக்கிம் யாருக்குதான் தெரியாது."
முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?
இந்தியாவை மீட்கப் போவது நக்சல்பாரிகளே – பென்னாகரத்தில் விவிமு
மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக புரட்சிதான் தீர்வு என்று மக்களுக்கு அறைகூவி நம்பிக்கை நட்சத்திரமாக துணிவுடன் செயல்பட்டு வருகிறது நக்சல்பாரி அமைப்பான் விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்
பாராளுமன்றத்தில் நாட்டாமைத்தனம் அந்நியனுக்காம்! அதில் தலையாரித்தனம் இந்தியனுக்காம்! இதற்கு வாக்களிப்பது கடமையா? அல்லது மடமையா?
மீத்தேன்: காவிரி டெல்டாவைப் பாதுகாக்க தேர்தலை புறக்கணிப்போம் !
சீர்காழி வட்டாரத்தில் மீத்தேன் எடுக்க வெறித்தனமாக குதித்துள்ள கிரேட் ஈஸ்ட்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற அமெரிக்க பன்னாட்டு கம்பெனிக்கு எதிராக, "தேர்தலை புறக்கணிப்பதே தீர்வு" என பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நாவம்மாத்தா யாருக்கு ஓட்டுப் போடுவார்?
"மாடி வீட்டுக்காரனுக்கு ஓட்டுப் போட்டோம், இன்னொரு மாடிவீடு கட்டிட்டான். மேலத்தெரு தொப்பைக்கி ஓட்டுப் போட்டோம், அவெம்பாரு நெல்லரைக்கிற மிசுனு கட்டுனான்"
தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
உழைக்கும் மக்களின் நலன் காக்கும் புதிய ஜனநாயக அரசினை நாம்தான் புதிதாக உருவாக்க வேண்டும். அதன் முதல்படி தேர்தல் புறக்கணிப்பு. அடுத்த அடி இந்த மக்கள் விரோத அதிகாரத்தைத் தகர்க்கும் போராட்டங்கள்!
விவசாயிகளை கொல்லப் போகிறது உங்கள் வாக்கு !
நமக்கு தண்ணி தர மாட்டான், நமக்கு விலை தர மாட்டான், விவசாயிகளை வாழ விட மாட்டான், விளைநிலங்களை அபகரிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் பயங்கரவாத திட்டங்களையும் நிறுத்த மாட்டான்.
காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்
விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் என்ற உண்மையை மக்கள் உணரவேண்டும்.
கேடி மோடியே, கயவாளி காங்கிரசே பதில் சொல் !
விவசாயிகளை கொடூரமாக வதைத்து, கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரை வார்ப்பதை குஜராத்தில் மிகச் சிறந்த முறையில் கொள்கையாக செய்து வரும் மோடிதான் இந்தியா முழுவதிலும் விவசாயிகளை ரட்சிக்கப் போகிறாராம்.
உசிலையில் இருப்பது ஸ்டேட் பேங்கா? மாஃபியா கேங்கா?
ஸ்டேட் பேங்க் அதிகாரியே, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடனை தள்ளுபடி, அப்பாவி மக்கள் வாங்கின 10 ஆயிரத்துக்கு போட்டோ போடுவியா? போட்டோவை உடனே எடுக்கலைன்னா உனக்கு விழப் போகுது செருப்படி!
பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
நம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி !
ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகர விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக இயற்கைவழி வேளாண்மையை மீட்டெடுக்க இடையறாது போராடிய மகத்தான வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
நாகராஜ்
தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.