கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வினவு சிறப்புக் கட்டுரை!
உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது.
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் "யூஸ் அண்ட் த்ரோ" துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் சாதனை!
ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்
மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்?
பூமி மனிதனுக்குச் சொந்தமல்ல … மனிதன் தான் பூமிக்குச் சொந்தம் !
நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம் எங்கள் நிலத்தை நாங்கள் நேசித்ததுபோலவே நீங்களும் நேசியுங்கள்; நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள்;
வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.
வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்
குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.
முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்
முதலாளித்துவ வளர்ச்சி, சுரண்டலை பற்றி வினவின் கேலிச்சித்திரத்தில் வெளியிட்ட சில கேலிச்சித்தரங்கள்.
பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !
இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.
விரைவில் மரணம் – இந்தியா மீது அமெரிக்கா போர் !
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன?
பனாமாவிற்கு கடத்தப்பட்ட பாரத மாதா !
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.
பூலோக சொர்க்கத்தின் நரக புள்ளி விவரங்கள் !
உலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது.
பா.ஜ.க-வின் தேசத் துரோகம் – WTO தீர்ப்பு !
‘உன் நாடு என் காலனி’ என்று அமெரிக்கா மிரட்டுகிறது. நாட்டைக்காக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் முதற்படியே அமெரிக்காவிற்கு கால் கழுவும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.யின் இந்து தேசிய பாசிசத்தை முறியடிப்பதில் இருந்தே தொடங்க இயலும்.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் !
தனி நபர் சுதந்திரம் என்பது எது? ஆயுதம் வைத்து கொ(ல்)ள்வதா? அல்லது அதை எதிர்ப்பதா? குடித்து சீரழிவதா இல்லை டாஸ்மாக்கையே தடை செய்யக் கோருவதா?