மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்
டில்லியில் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்ற பு.மா.இ.மு 12-12-2015 அன்று மக்கள் மனதில் வர்க்க அனலைக் கிளப்பி விட்டது.
கல்லூரி மாணவர் இயக்கங்களை ஒழிக்க மோடி அரசு சதி !
மக்கள் போராட்டத்தின் காரணமாக அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மீதான தடையை நீக்கம் செய்த ஐ.ஐ.டி அவாள் நிர்வாகம், தற்பொழுது அடுக்கடுக்கான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் போராட்டக் குரல்வளையை நசுக்குகிறது.
குற்றவாளிகள் மது அருந்திய மாணவிகளா ? ஊத்திக்கொடுத்த அரசா ?
திருச்செங்கோடு அரசுப் பள்ளியில் +1 படிக்கும் 4 மாணவிகள், நவம்பர் 21-ம் தேதி தேர்வு எழுதும் அறைக்கு, மது போதையில் தள்ளாடிய நிலையில் வந்ததாகக் குற்றம் சுமத்தி, அவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர்
புதுதில்லி : மாணவர்கள் மீது மோடி அரசின் கொலைவெறித் தாக்குதல் !
27-10-2015 அன்று யு.ஜி.சி வளாகத்திற்கு முன்பாக போராடிய மாணவர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
பத்து நாள் ஜெயில்ல இருந்தா என்ன ?
மூடு டாஸ்மாக் போராட்டத்தில் பங்கேற்று, 38 நாட்கள் புழல் சிறையிலடைக்கப்பட்டிருந்து நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்களுடன் போராட்டம், போலீசின் அடக்குமுறை, சிறை அனுபவம் குறித்து கலந்துரையாடினோம்.
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !
கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங்கின் 108-வது பிறந்த நாள்
பகத்சிங்கின் பாதையில் மறுகானியாக்கத்தை எதிர்த்து மீண்டும் ஒரு விடுதலைப் போரை முன்னெடுக்க வேண்டும். மாணவர் அமைப்பாய் அணிதிரள வேண்டும்.
மதுவுக்கெதிராக போராடிய மாணவர்கள் – வீடியோ
"மூடு டாஸ்மாக்கை" என்ற கோரிக்கையுடன் டாஸ்மாக்கை உடைத்து நொறுக்கிய மாணவர்களின் சிறை அனுபவங்கள்.
நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்
நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராகவும், தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க கோரியும், கைது செய்யப்பட்ட 15 வழக்குரைஞர்களை விடுதலை செய்யக் கோரியும், இந்திய பார் கவுன்சில் தமிழ் நாடு வழக்குரைஞர்களின் மீது எடுத்த நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டன
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் !
மத்தியில் மோடி - மாநிலத்தில் ஜெயா என பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவெறியர்கள் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தில் கால்பதிக்க 'வரப்பிரசாதமாக' அமைந்துள்ளது.
தருமபுரி : வேலை வாய்ப்பு முகாமா ? வெறுப்பேற்றும் முகாமா?
சில இளைஞர்கள், உள்ளே செல்பவர்களிடம், ”டாஸ்மாக்குல சிக்கன்கபாப் விக்குறவன் எவனாவது அசிஸ்டெண்ட் வேணும்னு வந்திருக்கப் போறண்டா, உசாரா இருடா” என்று கிண்டலடித்துக் கொண்டே சென்றனர்.
மூடு டாஸ்மாக்கை ! சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை
சிறையில் அடைத்து பிணை மறுத்தால் போராட்டம் முடங்கிவிடும் என்று அரசு நினைப்பது நடக்காது.
வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கும் தமிழக அரசு !
டாஸ்மாக் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி குட்ஷெட் வேலை நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம், கரூர் மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு, கடலூர், குடந்தை ஆர்ப்பாட்டம் - செய்தி,புகைப்படங்கள்.
முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !
லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர்.
கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்
ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.