கூட்டத்தில் மோடி பேசக் கண்டேன் - அய்யோ! கொண்டையில் பூவும் கருகக் கண்டேன் ஆந்தைபோல் வை.கோ. அலறக் கண்டேன் - பக்கத்தில் கேப்டன் உளறி சாயக் கண்டேன்!
ஆவடி வேல்டெக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்காக போராடிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மீது வழக்கு, சிறை, அடக்குமுறை!
இந்தியா சிமென்ட்சும், விஜய் மல்லையாவும், பெப்சி கோலாவும், முகேஷ் அம்பானியும், சூதாடிகளும், சூதாட்டத் தரகர்களும் இந்த தீர்ப்பினால் எந்த தொந்தரவுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.
பல வருசம் ஓட்டுபோட்டு பாராளுமன்றமே உளுத்துப்போச்சு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு ஊரும் நாடும் பாழாப் போச்சு.
ஒரு நிலப்பிரபுவை பழி வாங்குவதன் மூலம் தனது விடுதலையை சாதிக்க முடியாது, அதை சாதிக்க ஒட்டு மொத்த சீன சமூகத்தையும் விடுவிக்க வேண்டும், அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரின் ஒற்றுமை அவசியம்.
20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?
மார்ச் 23 - பகத்சிங் நினைவு நாளை ஒட்டி புரட்சிகர அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், மற்றும் வீர வணக்க நிகழ்வு.
தேர்தலென்று, ஓட்டென்று திரும்பவும் நீ போய்விழுந்தால் இனி தேடினாலும் கிடைக்காது உன் 'பாடி'.
"ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்" என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.
ஸ்பின்னிங் போரிஸ் - 2003 இல் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம். ரசிய அதிபர் தேர்தலில் போரிஸ் எல்சின், வெற்றி பெறுவதற்காக பணியமர்த்தப்பட்ட ஸ்பின் டாக்டர்களின் கதை இது. ஜனநாயகம் தயாரிக்கப்படும் விதம் குறித்த கதையும் கூட.
ஆண்டு தோறும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி போவது எங்கே?. கல்விக்காக மட்டும் செலவிட பிடிக்கப்படும் 2% செஸ் வரிப்பணத்தை கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க ஏன் பயன்படுத்தவில்லை?
வயசாளியோ சீக்காளியோ வீட்ல பாத்தவன கண்ண மூடிகிட்டு கட்டிக்கணும். காதல் கீதல்னு வந்து நின்னு, சாதி சனத்துக்கு மத்தில மானத்த வாங்கிருவாங்கன்னு பொண்ணுங்கள வளக்குற மொறையே இறுக்கமா இருக்கும்.
பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள்.
நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை - வீடியோ.
பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்கள் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பது ஏன்?













