"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்
அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்ட ஆண் மருத்துவர்களை அனுமதிக்க மறுத்து மாணவியின் உயிரை பலி கொண்டிருக்கின்றனர் சவுத் பல்கலைக் கழக நிர்வாகிகள்.
"அதெல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காகத் தான் சார். நான் என்ன எந்த நேரமும் அரசியலா செய்யிறேன்? எப்பனா மாநாடு எலக்சன்னா வந்து தலையக் காட்டுவோம், பூத் ஏஜெண்டா ஒக்காருவோம். ஒரு திருப்தி. அவ்வளவு தான்".
நீதிமன்றம் குற்றவாளிகளான ஓட்டுனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், நடத்துனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
கைகளில் சொந்தப் பொருட்களுடனும், மனது முழுவதும் எதிர் காலத்தை பற்றிய கேள்விகளுடனும் அழுதபடியே வெளியேறினார்கள்.
"தாழ்த்தப்பட்டோர் வழிபடும் சாமி பொதுச்சாலையில் தேரில் வரக்கூடாது; வேண்டுமானால் அவர்கள் வழிபடும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து இழுத்து வரலாம்".
சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.
ஜெயலலிதா முதலமைச்சர் என்ற முறையில் அந்த அதிகாரிகளின் மாநாட்டில் பேசியது உண்மையென்றால் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் பொருட்டு தன் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்"
ஆனானப்பட்ட அப்பரே கூட அல்சர் பிரச்சினைக்காக சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியவர்தானே! அல்சருக்கு மருத்துவரைப் பார்க்காமல் மதத்தை ஏன் மாற்றினார் என்று இந்து அபிமானிகள் கேட்க மாட்டார்கள் அல்லவா?
அறிவியல் தப்பு, தர்க்கம் தவிர், உள்ளுணர்வால் உணர் என்று போதிப்பதும், தர்க்க அறிவற்ற கூடுகளாக மாற்றுவதும், இறுதியில் இவை எல்லாம் பார்ப்பனிய இந்து மத மந்தைக்குள் அடைக்க முயற்சிப்பதில்தான் போய்ச்சேருகிறது.
"மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர்."
25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே! தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே! அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து











