இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!
விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான்.
ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன
சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை காலை 5:30 மணிக்கு அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அடித்த தொலை பேசியை எடுக்காமல் இருந்திருந்தால் 46 வயதான நர்ஸ் ஜெசிந்தா சல்தானா இன்று உயிருடன் இருந்திருப்பார்.
கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும்
இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை.
அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது.
ரஜினி பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த கதையை இங்கு பதிவு செய்கிறோம்.
தருமபுரி தலித் கிராமங்கள் மீது ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு விவரம்!
மாருதி, ஹூண்டாய்களை நாடெங்கும் விநியோகிக்கும் இந்த தொழிலாளிகள் இல்லையென்றால் அந்த கார் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் இவர்களுக்காக கவலைப்படுபவர்கள் யாருமில்லை!
இந்த வைரல் மார்கெட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விடயம் பரபரப்பாக பேசவைக்கப்படும். அந்த பரபரப்பில் அந்த விடயம் உலகெங்கும் பல லட்சக்கணகானோரின் பொதுக் கருத்தாக்கப்படும்.
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை
ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் ! - சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.























