Wednesday, June 17, 2026
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம்.
ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன.
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
நண்பனின் குடும்பத்தினர் எங்கே குண்டு வெடித்தாலும் அதற்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்று நம்பும் தேசபக்தர்கள். இருந்தாலும் ஜோதா அக்பர் தீமை தெரிவு செய்திருக்கிறார்கள் என்றால், மதச்சார்பின்மை எவ்வளவு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள்.
இந்திய கிராமங்களில் வாழ்வாதாரம் அழிப்பு, நகர்ப்புற மேட்டுக் குடியினரின் பணத் திமிர் இந்த இரண்டும் இருக்கும் வரை பியாக்கள் கொல்லப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
இந்திய ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. சுமார் 11 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.
இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாதது ஏன்? கிரிக்கெட்டைத் தவிர ஏனைய விளையாட்டுகள் பரிதாபமாக இருப்பது ஏன்?
லஷ்மி ராமகிருஷ்ணன், "இந்தப் பொண்ணு சொல்றது பொய்யா இருந்தா இந்நேரத்துக்கு எழுந்து அடிச்சிருப்பீங்க” என அந்தப் பெண்ணின் அம்மாவை உசுப்பேற்றிவிடுகிறார். சற்றுநேரத்தில் அந்த அம்மா, செருப்பை கழற்றி மகளை அடிக்கிறார்.
கம்யூனிஸ்டுகளுக்கு சாவு உடலில் இல்லை, உணர்வில் உள்ளது. வர்க்க உணர்வை இழக்கும் போதெல்லாம் ஒருவன் வாழா வெட்டி ! - பாட்டாளி வர்க்கத்திற்காய் வாழ்ந்து இறப்பினும் அவன், வர்க்கப் போரின் உயிர்ப்புச் சக்தி !

அண்மை பதிவுகள்