கடந்த சில ஆண்டுகளாக அதீர் அப்பாவிடமிருந்து வாரத்துக்கு ரூ 200 வாங்கிக் கொண்டு போவான். அது அவனது கைச்செலவுக்கு இல்லை, போலீஸ் நிலையத்தில் குறைவாக அடிக்கும்படி காவலர்களுக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு.
சாதிவெறி ராமதாஸை 'புரட்சி' நாயகனாக்கியதில் அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி, ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது.
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"
தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது.
ஒரு நாள் நானும் என் கணவரும் வெளிய போயிட்டு வந்தோம். என் மாமியார் என் கணவனுக்கு மட்டும் திருஷ்டி சுத்தி போட்டாங்க. ஏன் அவருக்கு மட்டும் சுத்துறீங்க எனக்கு கெடயாதான்னேன். கருப்பா இருக்குறவங்களுக்கு திருஷ்டி விழாதுன்னாங்க.
ஆப்கானிலும், ஈராக்கிலும் தனது தலையீட்டுக்கு அமெரிக்கா கூறிய காரணங்கள் பொய் என்று பின்னர் பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், தனது பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நிறுத்தி விடவில்லை.
இந்த கவிதை பாலஸ்தீன புவிப்பரப்பை ஆழமான படிமங்களுடன் விவரிக்கிறது. போர் சூழலின் யதார்த்தம் மக்களின் சராசரி வாழ்க்கையை பாதிப்பதை ஒரு பன்மை அடுக்கு முறையில் பேசுகிறது.
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
அன்புமணி ராமதாஸ் தனது கைதை கருணாநிதியின் "ஐயோ" கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.
ஜெயலலிதா, "நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்' என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.
33 வயது நிரம்பிய அப்பெண்ணால் சினிமாவுக்கு போக முடியாது, ஒரு கடை கண்ணிக்கு போக முடியாது, எந்த விழாவுக்கும் ஏன் இழவுக்கும் கூட போக முடியாது.
ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரி மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சென்னையில் நடத்திய மே தினப் பேரணி, போராட்டம் குறித்த செய்திப் பதிவு - படங்கள்!
ஈழக்கொலைக்களத்தை இயக்கி நடத்தியதே இந்திய அரசுதான்! இந்த உண்மையை உரைக்காமல் இந்திய மேலாதிக்கம் எதிர்க்காமல், ஈழத்தைக் காப்பாற்ற இந்தியாவிடமே வலியுறுத்தும் தில்லிவாய்க்கால்களின் மோசடிகள் முள்ளிவாய்க்காலை விட பயங்கரமானவை!
பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
"எங்களை சாதி பெயரைச் சொல்லி அருவருக்கத்தக்க கெட்ட வார்த்தையில் பேசினர். ஜட்டியை அவிழ்த்து தலையில் போட்டு கொண்டு கைலியை தூக்கி வாங்கடி வாங்கடி என கூச்சலிட்டனர்."












