Wednesday, June 17, 2026
நாம செய்யற வெள்ளாமையிலேயே நமக்கான வெதைய எடுத்துக்குற எண்ணமே விவசாயிடம் இல்ல. எல்லா விதையையும் வெல கொடுத்துத்தான் வாங்கறாங்க.
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !
இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு போட்டித் தொடரை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அதன் மதிப்பை தீர்மானிக்கிறது.
சட்ட வல்லுனர்கள் ஆய்வுப்படி, இத்தகைய பணக்கார குடிக்கார ஓட்டுனர்களினால் ஏற்படும் அபாயமான விபத்துகளுக்கு, தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
எம்.எல்.எம் பாணியிலான பிரமிட் வணிக முறையோடு மக்களின் ஆரோக்கியம் தொடர்பான அச்சுறுத்தல்களையும் சேர்த்து தனது ஊட்டச்சத்து பானங்களை சந்தைப் படுத்திய ஹெர்பாலைஃப் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்
திகம்பர (நிர்வாண) நாகா சாமியார்களும், சாதுக்களும், பாரதீய ஜனதா உறுப்பினர்களும் சவுதி அரேபியாவுக்கு நல்லிணக்க அரசு முறை சுற்றுலா போய் பெண்களை எப்படி பாதுகாக்கலாம் என்று வகாபிகளிடம் பாடம் படித்துக் கொண்டு வருவார்கள்.
ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு.
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
அய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.
உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா?
தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கிய குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். இதற்கு மேலும் தன்னால் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்கள், அதற்காகவே உருவாக்கப்பட்ட, லாப நோக்குடைய, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சேவையகங்கள் மூலம் அரசுக்கே விற்கப்பட உள்ளன.

அண்மை பதிவுகள்