ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அலுவலக ஊழியர்கள் நடத்திய பேரணியிலும் போராட்டத்திலும் கலந்து கொண்டு புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி போராடியவர்களுக்கு ஆதரவு அளித்தது.
சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.
ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.
எவ்வளவுதான் படித்திருந்தாலும், உயர்பதவிக்குப் போய் தன் நிலையை உயர்த்திக்கொண்டாலும், சாதிய மனோபாவம் கொண்ட நடுத்தர வர்க்கத்திடம் வெற்று சாதி கௌரவம், ஆண்ட சாதி புத்தி ஆகியவை கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீப காலத்தில், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், குறிப்பாக நெல்லையில் பள்ளி மாணவன் சின்னதுரை வெட்டப்பட்டது, கபடிப் போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சாதிவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
வளாகத்தில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொடக்க விழா அரங்கிற்கு வெளியே ஒன்று திரண்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து “ஃபட்னாவிஸே திரும்பி போ” என்று முழக்கங்களை எழுப்பினர்.
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்:
கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!
https://youtu.be/zFUexLiLZ4g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலமேடா? சாதிய மேடா?
தலித் மக்களை ஒதுக்கிவைக்கும் மடத்து கமிட்டி | தோழர் ரவி
https://youtu.be/dVFXOYAZFtY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தர்மஸ்தலா கோவிலில் வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர், 100க்கும் மேற்பட்ட பெண்களை கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அப்பிணங்களைத் தானே எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
This comes in the backdrop of the Departments of Social Welfare and Women Empowerment and Higher Education deciding to construct a working women’s hostel instead of prioritising a girls’ student hostel within the University campus.























