Wednesday, September 3, 2025

மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி

மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி https://youtu.be/uDTT1TfguK0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”: அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்

“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”: அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன் https://youtu.be/vAh9zbnvZkw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு

0
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.

ஒடிசா: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச பயங்கரவாதம்!

0
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு சிறுபான்மையினர், தலித் மக்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 6 அன்று பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் மீது பஜ்ரங் தள காவி குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது.

குஜராத் பாடப்புத்தகத்தில் பகவத் கீதை திணிப்பு

0
தேசிய கல்விக் கொள்கையின்படி ’பண்டைய அறிவியலை’ கல்வியுடன் இணைப்பது என்ற பெயரில் புராணக் குப்பைகளையும் போலி அறிவியலையும் பாடப்புத்தகங்களில் திணித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

தரவுகளை எதிர் ஆயுதமாக்கும் பாசிஸ்டுகள்!

பொய்யான, மோசடி தரவுகளை வெளியிடுவதும்; அரசிடம் தரவுகள் இல்லை என்று மறுக்கப்படுவதும் பாசிச மோடி ஆட்சியில் இயல்பாக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் புஷ் பேக்: இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் போர்வெறி, தேசவெறி, இந்துமதவெறியை கிளப்பியது போல, வங்கதேச அகதிகளால் நாட்டிற்கு ஆபத்து என்றுக் கூறி ஆபரேஷன் புஷ் பேக் மூலம் இந்துமதவெறி- தேசவெறியை கிளப்பி வருகிறது.

கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.

பா.ஜ.க-வின் சாதிவாரிக் கணக்கெடுப்பு: சாதிய முனைவாக்கத்திற்கான கருவி!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் தனது வரலாற்று நிலைப்பாட்டிற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதானது பாசிச கும்பலின் இன்றைய சூழலுக்கான அரசியல் செயல் உத்தியே தவிர, சித்தாந்த மாற்றம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜே.என்.யு மாணவர்களின் “ஃபட்னாவிஸே திரும்பிப் போ” போராட்டம்

வளாகத்தில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொடக்க விழா அரங்கிற்கு வெளியே ஒன்று திரண்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து “ஃபட்னாவிஸே திரும்பி போ” என்று முழக்கங்களை எழுப்பினர்.

அண்மை பதிவுகள்