Tuesday, May 13, 2025

தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ் https://youtu.be/q5hVqYpER-4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பஹல்காம் தாக்குதல்: தேசவெறியில் மூழ்கடிக்கப்படும் உண்மைகள்

தேசவெறி பிரச்சாரங்கள் மூலம் மக்களை திசைதிருப்பிவிட்டு தனது பாசிச சதித்திட்டங்களை அரங்கேற்ற துடிக்கிறது. ஆனால், பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடி கும்பலின் தேசவெறி பிரச்சாரத்திற்கு பலியாகி அதன் ஊதுகுழலை போல கருத்து தெரிவித்து வருகின்றன.

பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க

“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு எதிரான கர்நாடக ஜனநாயக இயக்கங்களின் முன்னெடுப்பு

அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் மட்டும் ஜனநாயக இயக்கங்களை, மக்களை ஒருங்கிணைப்பதன் மூலமாக பாசிச கும்பலை வீழ்த்தி விட முடியுமா என்பது பரிசீலனைக்குரியது.

ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

பழங்குடி மக்கள் மீதான ஆப்ரேஷன் ககர்-ஐ நிறுத்து!

பஸ்தரில் பழங்குடியின மக்களின் முழுமையாக அழிக்கும் திட்டத்தோடு தொடர்ந்து ஆயுதப் படைகளை குவிக்கும் மோடி - அமித்ஷா பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

விகடன் முதல் விஜய் டிவி வரை: நெரிக்கப்படும் குரல்வளை!

ஊடகவியலாளர்கள் மிரட்டப்படுவதும் போலீசால் சிறையிடப்படுவதும் கிரிமினல் கும்பலால் படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நடைமுறையாக மாறிவருகிறது.

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது

சிந்து நதி விவகாரத்தில் மோடியால் முடிவெடுக்க முடியாது | தோழர் மருது https://youtu.be/ZW3NcYXlpcM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பஹல்காம்: பாதுகாப்பு குறைபாட்டைக் கேள்விகேட்ட பத்திரிகையாளரைத் தாக்கிய பாசிச கும்பல்!

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் வரை பா.ஜ.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பதாக பத்திரிகையாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள் | மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது

இந்துக்களை காப்பாற்றிய இஸ்லாமியர்கள்.. மோடிக்கு தெரிந்து நடந்த தாக்குதல்? | தோழர் மருது https://youtu.be/xMmq1OmsWyY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.

குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"

லெனின் 155: பாசிசத்தை வீழ்த்தும் போராட்டத்தில் கலைப்புவாதத்தையும் திரிபுவாதத்தையும் முறியடிப்போம்! 

பாசிஸ்டுகளை நாடாளுமன்றத்தில் வீழ்த்தி விட முடியும் என்றோ, பாசிச எதிர்ப்பு என்றால் நிபந்தனையின்றி தி.மு.க-வை ஆதரிக்க வேண்டும் என்றோ, இந்தியாவில் பாசிசத்தை மென்மைப் போக்கு கொண்டதாக வரையறுக்கும் சி.பி.எம்-இன் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளைக் கொண்டோ ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது.

அண்மை பதிவுகள்