இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!

11
4

செய்தி -109

கூடங்குளம்-தடியடிகூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன.

இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம்.

கடந்த இரு நாட்களாக நடந்தது என்ன என்பதை இது சுருக்கமாக விளக்கும். இந்த ஆடியோ பதிவு இன்று மதியம் 12.30மணிக்கு பதிவு செய்யப்பட்டது.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தா