நண்பர்களே !
செய்திப்பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை துவங்கியுள்ளோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
1. ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
தற்காலிகத் தீர்வாக, “பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது” என்பது வேறு. அதையே “நிரந்தரத் தீர்வாக நம்புவது” என்பது வேறு.
கேட்பொலி நேரம் : 08:02 டவுண்லோடு
(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)
2. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?
அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது.
கேட்பொலி நேரம் : 03:31 டவுண்லோடு
(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)
3. சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !
இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க.-வை காப்பாற்ற பக்தாள்கள் தினுசு தினுசாக கிளம்பியுள்ளனர்.
கேட்பொலி நேரம் : 06:14 டவுண்லோடு
(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)
4. ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமாவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?
கேட்பொலி நேரம் : 04:47 டவுண்லோடு
(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)
5. இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?
கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன…
கேட்பொலி நேரம் : 05:05 டவுண்லோடு
(எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்)
இந்த கேட்பொலிகளின் பதிவை கட்டுரைகளாக படிக்க:
♦ ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
♦ மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?
♦ சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !
♦ ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?
♦ இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

நன்றி. மிகவும் பயனுள்ள முயற்ச்சி.