
நூல் அறிமுகம் : 1947 || ச. தமிழ்ச்செல்வன் || சு. கருப்பையா
என் தந்தையார் தன் மகளை அழைத்தார். "உனது சீக்கியம் கறை படியாது இருக்கவே எங்கள் புத்திரிகளை இன்று பலியாகக் கொடுக்கிறோம்" என்று அவர் கைகளை உயரே தூக்கிச் சொன்ன போது அவரது கைகளும் உதடுகளும் நடுங்கின.
சிறந்த நூல் அறிமுகம் ,இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வுகள்,தேனீயைப் போல் சிறந்த நூல்களை தேடித்தேடி வாசிப்பதும்,அந்நூல் குறித்து தோழர்களிடம் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்வது தோழர் கருப்பையாவுக்கு உரிய சிறப்பியல்புகளாகும்,சமத்துவ பயணத்தில் சமதர்ம லட்சியத்தைநோக்கமாகக் கொண்ட வாசிப்பும்,பதிவும் அவசியத் தேவையாகும்,கடந்த கால வரலாற்றை கற்று உணராமல் புதிய வரலாற்றைப் படைக்க முடியாது. தோழர் கருப்பையா விடம் சமூகம் இன்னும் எதிர்பார்க்கிறது .வாழ்த்துக்கள்
ராணா மட்டும் லாகூரிலேயே இ’ரு’ந்துவிடுகிறார் என்பதற்கு பதில் இ’ற ‘ந்துவிடுவதாக பதிவிடப்பட்டிருக்கிறது தோழர்.
திருத்தப்பட்டுவிட்டது.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..